From eramurug@... Fri Nov 16 21:00:58 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 05:00:57 -0000
Received: (qmail 92703 invoked from network); 17 Nov 2001 05:00:56 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 05:00:56 -0000
Received: from unknown (HELO web14805.mail.yahoo.com) (216.136.224.221) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 05:00:56 -0000
Message-ID: <20011117050056.89230.qmail@...>
Received: from [210.214.128.107] by web14805.mail.yahoo.com via HTTP; Fri, 16 Nov 2001 21:00:56 PST
Date: Fri, 16 Nov 2001 21:00:56 -0800 (PST)
Subject: Re: Fwd: [agathiyar] Monggaan-interesting facts
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011117123720.007472fc@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13155

நிச்சயம் அப்படி இல்லை. அவற்றின் மதிப்பு எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அவை நூல் வடிவம் பெற வேண்டும். என்னாலான உதவிகள் செய்ய எப்போதும்
தயார். சென்னை நண்பர்களும் தாம்.

அன்புடன்
இரா.முரு


-- என்னுடைய குறிப்புகள், ஆய்வு சம்பந்தமானவை,
> கையெழுத்துப்
> பிரதிகள், டயரிகள், ஜர்னல்களையெல்லாம் தேடி எடுத்து, பெட்டிகளில்
> போட்டு,
> மற்ற முக்கியமான சில பொருள்கள், தஸ்தாவேஜுகளுடன் சில நண்பர்களின்
> வீட்டில்
> கொண்டுபோய் வைத்தேன். அவற்றில் அந்தக் குறிப்புகள் சமாசாரமே மூன்று
> கார் டிக்கிகள் கொள்ளுமளவிற்கு இருந்தன. நிச்சயம் நூறு கிலோவுக்குமேல்
> இருக்கும்.
> ஆமாம். அவற்றிற்கு இப்போது காகித எடை மதிப்புத்தான்.
> கீலோ ஏழு காசு வீதம் போட்டுக்கொடுப்பார்கள்.
> இல்லையென்றால் கழுதைகளுக்குப் போடலாம்.
>
> கடைசியில் அப்படி ஆகிப்போச்சு கதை.
>
>

__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com