From sadayan50@... Sat Nov 17 00:56:42 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 08:56:41 -0000
Received: (qmail 79887 invoked from network); 17 Nov 2001 08:56:40 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 08:56:40 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 08:56:41 -0000
Message-ID: <20011117085641.44374.qmail@...>
Received: from [194.170.1.130] by web13802.mail.yahoo.com via HTTP; Sat, 17 Nov 2001 00:56:41 PST
Date: Sat, 17 Nov 2001 00:56:41 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Poem: Links
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9su2oc+kjiq@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13159
--- nkannan@... wrote:
>
> மேலும் சில வரிகள் அக்கவிதையில் உண்டு. மறந்து போனது பின்னால்
> தெரிந்தது. நாம் சாமியார் ஆவதோ, துறவு கொள்வதோ ஒரு
> எதிர்வினைதான்
> (தி.ஜாவின் அருமையான ஒரு சிறுகதை உண்டு). எனவே...
>
> இதில்
> எதை
> அறுத்து
> எதைச்
> சேர்த்து
> நான்
>
> முண்டமாவது?
என்ன வெள்ளாட்றீங்களா :-)))
சிங்காரச் சென்னனையில் ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி முடித்தபின் அடுத்து
அத்திரைப்படம் ஓட மூச்சு வாங்கும். அப்போது புத்தம் புதிய காப்பி மேலும்
இரண்டு புதிய பாடல்களுடன் என விளம்பரம் செய்வார்கள். வேண்டுமென்றால்
இரா. முருகனிடம் கேட்டுப் பாருங்கள். இதெல்லாம் இவருக்கு அத்துப்படி
"சும்மா"வாச்சும் செல்போனில் கூப்பிட்டு சினிமா டிக்கட் தருகிறார்களாம்.
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com