From sadayan50@... Sat Nov 17 01:23:03 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 09:23:02 -0000
Received: (qmail 93622 invoked from network); 17 Nov 2001 09:23:02 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 09:23:02 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 09:23:02 -0000
Message-ID: <20011117092302.6907.qmail@...>
Received: from [194.170.1.69] by web13805.mail.yahoo.com via HTTP; Sat, 17 Nov 2001 01:23:02 PST
Date: Sat, 17 Nov 2001 01:23:02 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9t4j4k+srg6@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13160



> --- In agathiyar@y..., jaybee
> wrote:
> >
> >
> > அன்பர்களே,
> >
> > சிவகங்கைப் பகுதிகளில் "மொங்கான்" என்று ஒரு சொல் உண்டு.
> >
> > "ஏன்ப்பூ, ஏதோ யாவாரத்துல பங்கு போட்டுருந்தாப்புல? எப்புடி
> > லாவமெல்லாம்? நல்ல வருதா?"
> > "எங்கங்கிறேன் வர்ரது? சேந்த பயலெல்லாமா காச மொங்காம்
> > போட்டுட்டாங்க்ய!"
> >
> > இன்னொரு இடத்தில்,
> >
> > "அட அந்த ஆளா நிதி மந்திரி? அவுரு பெரிய மொங்கானாச்சே!
> > லங்காவித்தீவுல பாதி அவுருதுவாமுல்ல?"
> >
> > மொங்கான் என்பது பெருந்தவளையிலேயே மிகவும் பெரியதாம்.
> > இரண்டு கைப்பிடிக்குமேல் இருக்குமாம். கோலிக்குண்டு மாதிரி கண்களாம்.
> > அடித்தொண்டையில் கத்துமாம்.
> >
> > மொங்கான் என்னும் பெருந்தவளை இப்போது இருக்கிறதா?
> >
> > அன்புடன்
> >
> > ஜெயபாரதி

பெரியவரே

இதையே எங்கள் பகுதியில் மாக்கான் எனச் சொல்வார்கள்.

"ஏம் மாப்ளே, சிங்கப்பூர்லேருந்து வந்திருக்கிற 'ஆனா.பானா'.மச்சான்
மொகமே சரியில்லையே ஏன்" ?

அதையேன் கேட்கிற சிங்கப்பூர்ல 'வங்குசா' கடை வச்சிருந்தார்ல, அதை
மொவ கல்யாணத்துக்கு ஊர் வரும்போது பங்காளியே ஒரு ஆறுமாசம் கடெய
பாத்துக்க சொல்லிட்டு வந்தாராம். அந்தாளு சரியான 'மாக்கான்'
ஆனா.பானா வோட வெள்ளியெ ஏப்பம் விட்டுட்டான்.

ஒருவேளை 'மொங்கான்' 'மாக்கான்' ஆக மருவியிருக்குமோ ?

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com