From jaybee@... Sat Nov 17 01:43:30 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 09:43:30 -0000
Received: (qmail 7847 invoked from network); 17 Nov 2001 09:43:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 09:43:30 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 09:43:29 -0000
Received: from user (sp-103-116.tm.net.my [210.186.103.116]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX00C8XUZ8WK@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 17:42:46 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 17:42:31 +0800
Subject: makan - Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
In-reply-to: <20011117092302.6907.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011117174231.006e81fc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <9t4j4k+srg6@eGroups.com>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13161
At 01:23 AM 11/17/01 -0800, you wrote:
>
>
>பெரியவரே
>
>இதையே எங்கள் பகுதியில் மாக்கான் எனச் சொல்வார்கள்.
>
>"ஏம் மாப்ளே, சிங்கப்பூர்லேருந்து வந்திருக்கிற 'ஆனா.பானா'.மச்சான்
>மொகமே சரியில்லையே ஏன்" ?
>
>அதையேன் கேட்கிற சிங்கப்பூர்ல 'வங்குசா' கடை வச்சிருந்தார்ல, அதை
>மொவ கல்யாணத்துக்கு ஊர் வரும்போது பங்காளியே ஒரு ஆறுமாசம் கடெய
>பாத்துக்க சொல்லிட்டு வந்தாராம். அந்தாளு சரியான 'மாக்கான்'
>ஆனா.பானா வோட வெள்ளியெ ஏப்பம் விட்டுட்டான்.
>
>ஒருவேளை 'மொங்கான்' 'மாக்கான்' ஆக மருவியிருக்குமோ ?
இல்லை. இது 'makan' - மாக்கான் என்னும் மலாய்ச் சொல்லிலிருந்து
வந்தது. மாக்கான் என்றால் சாப்பிடுவது அல்லது சாப்பாடு.
பணத்தைக் கையாடிவிடுவதை பணத்தைச் சாப்பிட்டுப்பிட்டான்,
தின்னுப்பிட்டான், முழுங்கிப்பிட்டான் என்றெல்லாம் சொல்கிறோமல்லவா?
சாமார்த்தியம் பண்ண அல்லது கொண்டுவிக்க வந்தவர்களின்மூலம்
சில மலாய்ச்சொற்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டன. அவற்றில் இதுவும் ஒன்று.