From jaybee@... Sat Nov 17 02:10:15 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 10:10:14 -0000
Received: (qmail 99625 invoked from network); 17 Nov 2001 10:10:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 10:10:14 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 10:10:09 -0000
Received: from user (sp-103-116.tm.net.my [210.186.103.116]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX000KXW8QN6@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 18:10:03 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 18:09:48 +0800
Subject: Re: [agathiyar] Re: Edu ittOr eyal (editorial)
In-reply-to: <9t2u4e+g5i0@eGroups.com>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "nagas baan@..."
Message-id: <3.0.3.32.20011117180948.01829b9c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <9stfo5+qiub@eGroups.com>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13162

At 11:43 AM 11/16/01 +0000, you wrote:
>அருமையான கதை .... டாக்டருக்கு நன்றி !
>
>என்றும் அன்புடன்,
>லாவண்யா ...


அது சரி.
அது எப்படி அருமையான கதையாகிறது?
ஏன்?

அன்புடன்

ஜெயபாரதி

>
>--- In agathiyar@y..., jaybee555@y... wrote:
>> போட்டியும்
பிரார்த்தனையும்
>
>> முனீஸ்வரின் முகத்தில் மென்சிரிப்புஒன்று தோன்றியது. அந்தச்
>> சிரிப்பில்
அவருடைய முகம் பிரகாசித்தது. புஸ்தி மீசையின்
>> கறுமைக்கு
>> மெருகூட்டும்வண்ணம் அவருடைய
குறுநகையில் சற்றே வெளித் தெரிந்த
>> அந்த கோரைப்பற்கள் மின்னின.
>> தன்னுடைய
இருக்கையின்மீது நன்றாகச் சாய்ந்துகொண்டார்.
>> ஏற்கனவே போட்டிருந்த அட்டணைக்காலை மாற்றிப்
போட்டுக்கொண்டார்.
>> தம்மேல் பிரியப்பட்டு யாரோ பக்தன்ஒருவன் வைத்துவிட்டுப்போன
>>
சாராயத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.
>> மெதுவாக உறிஞ்சிக்கொண்டே.....
>> ரொம்ப
ரொம்ப சாவதானமாக.....
>> தம் முன்னால் நடைபெறும் விறுவிறுப்பான கால்ப்பந்துப்
>>
போட்டியைக்கண்டு ரசிக்கலானார்.
>
>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>