சோழ நாட்டின் தலைநகர் கோழி என்றது
பழைய வழக்கு. க்-/ச்- மாற்றங்கள்
திராவிடத்தில் பல: கிவி/செவி,
கேரளம்/சேரலம், கை/செய் (தெலுகு).
ஆக, கோழி/சோழன் என்பவை தொடர்புடையனவாகத்
தோன்றுகிறது.
கோளம் = கூலம், உருண்டை என்ற பொருள்
இதுவே, கோதுமை என்றாகியிருக்கும்
அடியிணைப்பைப் பார்க்கவும்.
நான் சொன்ன ஆய்வு, கோதுமை என்ற சொல்
கோளம்(சோளம்)/கூலம் என்பவற்றின் தொடர்புடைத்து
என்பதை அப்போது அஸ்கோ பார்போலாவெகுவும்
பாராட்டினார்.
சோழ நாடு சோறுடைத்து. நிறைய
நிலவளம், நீர்வளம் பெற்றதால் கோழி, சோழநாடு என
இப்பெயர்களைத் தமிழர் அமைத்தனரோ?
பெண்ணை நதிக்கரையில்
உள்ளது வெண்ணய்நல்லூர், இதில் பெ-,
வெ- மாற்றம் காண்க. ஆண்பனை
பெண்பனையானது இவ்வூர் அருகிலே.
பெண்ணை = பெண் பனை.
கரூர் அருகே வெண்ணைமலை உள்ளது,
இது பெண்ணை மலையே.
தமிழர்க்கு பனை மரம், ஈந்து/ஈஞ்சு மரம்,
ஒரு முக்கியக் குறியீடு. சிந்து நதி,
சீந்து (= ஈந்து/ஈஞ்சு 'date palm') என்பதன்
மறுவடிவே. ஈந்து/ஈஞ்சு மறுபெயர்தான் ஈழம்.
ஆந்திரா, தமிழ் நாடுகளில்
பல நதிகளுக்குப் பெண்ணை என்றே பெயர்.
கரும்பெண்ணை = கண்ணப்பெண்ணா
என்று பாலியில் அழைக்கப்பட்டு,
பிறகு கிருஷ்ணவேணி என்றானது
(இப்போது கிருஷ்ணா). பஞ்சாபில்
உள்ள வேணி நதி(கள்) பெண்ணா
என்பதன் மாற்றமே.
அன்புடன்,
நா. கணேசன்
Date: Tue, 23 Nov 1999 04:13:44 PST
Reply-To: Indology Sender: Indology From: "N. Ganesan" Subject: Wheat
Comments: To: indology@...
Content-Type: text/plain; format=flowed
Wheat is "xOlam" in brahui. Tamil has "cO.lam" (maize, great millet,
sorghum vulgare). In addition, "kUlam" = grain, "kUlavaNikan" = grain
merchant, "kU.lam" = broken pieces of straw, of hemp (in tamil). Also,
"kUlam" is the "tax on grains and pulses". The famous author of
Manimekalai epic is a "kUla vaNikan". "kUli" means pay/wages
(originally paid in measures of grain). This "kUli" > coolie in
english. Central Dravidian has "kUli, kU.di" (grain, paddy).
In IVC, wheat was possibly called *kO.lam/kU.lam. Brahui xOlam and
tamil cO.lam and central dravidian kuu.di can be easily derived from
this *kO.lam. Note that kUlam refers to "the grain, the wages, the tax
on grains" - all with economic significance.
(1) Kannada "na.l.lu" is reed. In tamil na.l-/na.du- means "center".
Tamil nAzi/nA.lam/nA.di = tube, vein. na.la/na.da > (skt) nada.
Another example: cOza > cO.la/cO.da, etc.,
(2) Dr. yaa.davar > Skt. yaadhava. Similar to these 2 examples,
Dr. *kO.lam > Punjab *gO.dum [Note 1] > Skt. gOdhUma. For the question
of how -a- in *kOLam changes to u/U in godhuma, consider beLa in
beLagaum transforming to veNu as veNugraama attested in mediaeval
insciptions. The skt. popular etymology of godhuuma is "cow smoke".
>From the Dr. *kO.lam, Burushaski seems to have borrowed the word for
wheat: Dr. *kO.lam/kU.lam > *guliG > Bur. guriG, gureG (pl.).
Also, kannada gOdi < *gO.di < *kO.di < IVC *kO.lam because
in dravidian, the noun endings -am and -i are interchangeable many
times. Likewise central Dr. kUli, kU.di < *kO.lam also.
If this working hypothesis stands, wheat might have been called
something like *kO.lam/kU.lam in IVC which explains the derivation of
Bur. gurig, Skt. godhUma, Kan. gOdi and the importance of
kuu.lam/kuulam in tamil literature.
Appreciations for your comments on this.
Regards,
N. Ganesan
Note 1: Substrates in OIA, EJVS, 1999, p. 23
-------
"*gOdi 'low red plant' (Southworth 1988, 1979, 1990) which is
quite different from the Panjab word *gO-dum > Vedic godhuuma
'cowsmoke' ".
For Panjab, Dr. *kOLam > *gO.dum > *gOdum is likely.
Note 2:
-------
kUlavatii river is given in Monier-Williams. Which purana
mentions this river? Is it a legendary or real one?
What is the traditional explanation of the name, godAvari?
Consider kUlam 'grains' and *kOLam > ta. cOLam and brahui xolam.
Is *kOLaviri > *gODaavari > godAvari admissible?? (cf. kAvEri and
ta. kAviri).