From sadayan50@... Sat Nov 17 09:01:24 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 17:01:24 -0000
Received: (qmail 60822 invoked from network); 17 Nov 2001 17:01:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 17:01:24 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 17:01:23 -0000
Message-ID: <20011117170123.93227.qmail@...>
Received: from [194.170.1.66] by web13806.mail.yahoo.com via HTTP; Sat, 17 Nov 2001 09:01:23 PST
Date: Sat, 17 Nov 2001 09:01:23 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Kaviyaranga Kavidaigal
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9t2v9a+3vr2@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13168
--- Nagasubramanian Chokkanathan
wrote:
> நன்றி சாபு அவர்களே,
>
> இயலுமானால் அறிவுமதி அவர்களின் தொகுப்புக்கவிதையையும் இடுங்கள் !
> தங்கிலீஷ்
> உலகமாகிவிட்ட தமிழ் திரைப்பாடல்களில் தமிழை மட்டுமே எழுதுவேன்
> என்று பிடிவாதம்பி
> டிக்கிற இவரை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது !!!
>
> என்றும் அன்புடன்,
> லாவண்யா ...
அன்பின் திரு. லாவன்யா,
நவம்பர் 2ம் திகதியிலிருந்து 11ம் திகதி வரை கவிஞர் அறிவுமதி
துபாயில் இருந்தார். அவர் இருந்த காலத்தில் அவருடன் பழகியது பேசியது
அனைத்துமே அமீரக தமிழிணைய நண்பர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தி உள்ளது. நண்பர்கள் தொலைபேசியில் பேசிக் கொள்ளும் போது கூட
தமிழிலேயே பேசுக் கொள்கிறோம்.
அவர் அமீரகத்தில் இருந்த போது இரு பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில், வருமானம் போனாலும்
பராவாயில்லை, தமிழ் மானம் போகக் கூடாதென இருக்கும் இலட்சியக் கவி
என விளம்பரம் செய்திருந்தோம். ( அபுதாபி தமிழ்ச் சங்கம் இலட்சியக்
கவி என்ற பட்டத்ததையே தாமிர பட்டகமாக அளித்தது ) நல்ல
வரவேற்பிருந்தது.
இரு நிகழ்ச்சிகளிலும் தமிழிலக்கிய உரை நடத்தவே ஏற்பாடு
செய்திருந்ததால் கவிதை சொல்ல வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com