From cbose@... Sat Nov 17 09:33:52 2001
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 17:33:50 -0000
Received: (qmail 20045 invoked from network); 17 Nov 2001 17:33:50 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 17:33:50 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 17:33:51 -0000
Received: from vsnl (unknown [203.199.247.179]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 8C9EFE786 for ; Sat, 17 Nov 2001 23:06:51 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011117192607.007c54a0@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 17 Nov 2001 19:26:07 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
In-Reply-To: <20011117092302.6907.qmail@...>
References: <9t4j4k+srg6@eGroups.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13170

அன்பு சாபு,

மாக்கான் என்ற சொல் " சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுபவன் " என்ற பொருளில்
அல்லவா பயன்படுத்தப்படுகிறது. இதே பொருள் கொஞ்சம் டிகிரி கூடும்போது " கல்லுளி மங்கன் " என்ற
சொற்றொடரும் பயன்படுத்தப்படுகிறது.

எனவே மாக்கான் என்ற சொல் நீங்கள் கூறியிருக்கும் பொருளில் பயன்படுத்தப்படுவதை நான் கேட்டதில்லை.

அன்புடன்
போஸ்
சென்னை


At 01:23 AM 11/17/01 -0800, you wrote:
>
>
>> --- In agathiyar@y..., jaybee
>> wrote:
>> >
>> >
>> > அன்பர்களே,
>> >
>> > சிவகங்கைப் பகுதிகளில் "மொங்கான்" என்று ஒரு சொல் உண்டு.
>> >
>> > "ஏன்ப்பூ, ஏதோ யாவாரத்துல பங்கு போட்டுருந்தாப்புல? எப்புடி
>> > லாவமெல்லாம்? நல்ல வருதா?"
>> > "எங்கங்கிறேன் வர்ரது? சேந்த பயலெல்லாமா காச மொங்காம்
>> > போட்டுட்டாங்க்ய!"
>> >
>> > இன்னொரு இடத்தில்,
>> >
>> > "அட அந்த ஆளா நிதி மந்திரி? அவுரு பெரிய மொங்கானாச்சே!
>> > லங்காவித்தீவுல பாதி அவுருதுவாமுல்ல?"
>> >
>> > மொங்கான் என்பது பெருந்தவளையிலேயே மிகவும் பெரியதாம்.
>> > இரண்டு கைப்பிடிக்குமேல் இருக்குமாம். கோலிக்குண்டு மாதிரி கண்களாம்.
>> > அடித்தொண்டையில் கத்துமாம்.
>> >
>> > மொங்கான் என்னும் பெருந்தவளை இப்போது இருக்கிறதா?
>> >
>> > அன்புடன்
>> >
>> > ஜெயபாரதி
>
>பெரியவரே
>
>இதையே எங்கள் பகுதியில் மாக்கான் எனச் சொல்வார்கள்.
>
>"ஏம் மாப்ளே, சிங்கப்பூர்லேருந்து வந்திருக்கிற 'ஆனா.பானா'.மச்சான்
>மொகமே சரியில்லையே ஏன்" ?
>
>அதையேன் கேட்கிற சிங்கப்பூர்ல 'வங்குசா' கடை வச்சிருந்தார்ல, அதை
>மொவ கல்யாணத்துக்கு ஊர் வரும்போது பங்காளியே ஒரு ஆறுமாசம் கடெய
>பாத்துக்க சொல்லிட்டு வந்தாராம். அந்தாளு சரியான 'மாக்கான்'
>ஆனா.பானா வோட வெள்ளியெ ஏப்பம் விட்டுட்டான்.
>
>ஒருவேளை 'மொங்கான்' 'மாக்கான்' ஆக மருவியிருக்குமோ ?
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Find the one for you at Yahoo! Personals
>http://personals.yahoo.com
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>