From sadayan50@... Sat Nov 17 09:49:49 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 17:49:48 -0000
Received: (qmail 81080 invoked from network); 17 Nov 2001 17:49:48 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 17:49:48 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 17:49:48 -0000
Message-ID: <20011117174948.97647.qmail@...>
Received: from [194.170.1.75] by web13806.mail.yahoo.com via HTTP; Sat, 17 Nov 2001 09:49:48 PST
Date: Sat, 17 Nov 2001 09:49:48 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.6.32.20011117192607.007c54a0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13171
--- "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பு சாபு,
>
> மாக்கான் என்ற சொல் " சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல்
> செயல்படுபவன் " என்ற பொருளில்
> அல்லவா பயன்படுத்தப்படுகிறது. இதே பொருள் கொஞ்சம் டிகிரி கூடும்போது
> " கல்லுளி மங்கன் " என்ற
> சொற்றொடரும் பயன்படுத்தப்படுகிறது.
>
> எனவே மாக்கான் என்ற சொல் நீங்கள் கூறியிருக்கும் பொருளில்
> பயன்படுத்தப்படுவதை நான் கேட்டதில்லை.
>
> அன்புடன்
> போஸ்
> சென்னை
முனைவரே...
" சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுபவன் " என்ற
பொருளில்
அது 'பேக்கு" அல்லது "பேக்கா" என அழைக்கப்படும் .வேண்டுமெனில் கத்தார்
பெர்சுவிடம் கேட்டுப் பாருங்கள் இந்த மாதிரி நிறைய 'பேக்குகள்' அவருக்கு
பரிச்சயம்.
'மாக்கான்' என்பதற்கு பெரியவர் சொன்னது சரியாக வருகிறது.
பள்ளிநாட்களில் பேனா, செருப்பு ஜியோமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில் என
நிறைய தொலைத்து விட்டு வருவேன். வீட்டில், "எங்கடா போட்டே",
"யார்ட்ட கொடுத்தே" என்று திருப்பி திருப்பி கேட்பார்கள். பதில்
சொல்லாமல் 'திரு திரு' வென விழத்துக் கொண்டு நிற்பேன் .
அம்மாவிடமிருந்து வரும் ஒரே வார்த்தை, 'போடா கல்லுளி மங்கன்' .
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com