From cbose@... Sat Nov 17 09:58:28 2001
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 17:58:27 -0000
Received: (qmail 20935 invoked from network); 17 Nov 2001 17:58:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 17:58:27 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 17:58:27 -0000
Received: from vsnl (unknown [203.199.247.179]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id B2C49E642; Sat, 17 Nov 2001 23:31:29 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011117233351.007a6450@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 17 Nov 2001 23:33:51 +0500
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Subject: migraine -- any immediate remedy.
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 13173

அன்புடையீர்,

நான் சில நாட்களாக ஒரு மாதிரியான ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறேன். வலது கண்ணுக்குப்
பின்னால் ஒரு பிசையும் வலி தோன்றி பின் அதன் பின் உள்ள தலையில் விண் விண் என்று தொடர்ந்து
வலிக்கிறது. மைக்ரைன் தலைவலி என்று டாக்டர் சொல்லி ஒரு மாத்திரை கொடுத்தார். குழந்தைகள்
கோடாலி, டைகர் தைலங்களைத் தேய்த்து விட்டனர்.

அவ்வளவு சீக்கிரத்தில் போய்விடுவேனா என்று சொல்லி ஒரு 20 நிமிடம் என்னைப் பாடாய்ப்
படுத்திவிட்டுத்தான் போகிறது.

கண், பல், பல்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை என அனைத்தும் இன்னும் ஒரு சுற்று சோதனைக்கு செல்லலாம் என்று
இருக்கிறேன்.

நண்பர்கள் யாரேனும் அறிவுரை கூறவும்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.