From sakthia@... Sat Nov 17 12:19:05 2001
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 20:19:03 -0000
Received: (qmail 10952 invoked from network); 17 Nov 2001 20:19:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 20:19:03 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.26) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 20:19:04 -0000
Received: from sakthia ([202.9.180.249]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2172.1); Sun, 18 Nov 2001 00:22:06 +0530
Message-ID: <000401c16f98$933f5d00$f9b409ca@sakthia>
To: Cc: "pas" , "ramasamis" , "harikrishnan" References: <1005868289.22780.27755.w49@yahoogroups.com>
Subject: Re: My Kandha-Shashti Vizhak kavithai at Adyar Temple
Date: Sun, 18 Nov 2001 00:17:57 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 17 Nov 2001 18:52:06.0437 (UTC) FILETIME=[F41D7D50:01C16F98]
From: "kaviyogivedham" X-Yahoo-Message-Num: 13174
Dear Agathyars,
Vanakkam.Can yu pl.read my new poem((& comment.)-in Mylai-tsc)-below,
which was recited by me In Adyar-Madhya kailash Temple
today,in view of Shashti vizha(Urchavak kaviarangam)-?
-2-
ஆனைமுகன் துணை..
^^^^^^^^^^^^^^^^^^^^^
தேடல்..
**********(கவியோகி வேதம்)-
'தேடல் 'எனும்-சொல் yiஇருப்பதால்தான்-yiஇந்தத்
..தேகம் நிலைத்து நிற்கிறது.
தேடும் பொருளும் ஒளிவதனால்-yiஇந்தத்
'..'தேட்டை' தொடர்ந்து நடக்கிறது.
குழந்தை வயதில் 'கிலுகிலுப்பை'-ஒலியே
..கொஞ்சும் மகிழ்வைத் தருகிறது.
அழுகை மறைய, அதன்உதட்டில்-சிரிப்பின்
..ஆடல் 'தேடி' வருகிறது.
படிக்கும் வயதில் 'தேடுகிற'-அறிவே
..பணத்தின் சுகத்தைக் கொடுக்கிறது!
துடிக்கும் பருவத் தேடலதோ,-மனத்தைத்
..தொலைத்து வாழ்வைக் கெடுக்கிறது!
தீயின் தேடல் ஒழுங்கில்தான்-நன்மை,
..'தேfS',யாவும் ஒளிர்கிறது!
பாயும் புலியாய் 'நாக்கு'yiஇருந்தால்,-நெஞ்சில்
.. பள்ளம் தேடிக் கவிழ்க்கிறது!