From nswaminathan@... Sat Nov 17 16:32:52 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 00:32:52 -0000
Received: (qmail 57068 invoked from network); 18 Nov 2001 00:32:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 00:32:52 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 00:32:52 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fAI0Vud16464 for ; Sat, 17 Nov 2001 16:31:56 -0800 (PST)
Message-ID: <002001c16fc8$5cc5e520$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] kanthar shashti kavacham
Date: Sat, 17 Nov 2001 16:31:27 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 13177

பித்தன் என்றாலும் பேயன் என்றாலும்
சித்தம் எல்லாம் அவன் பால் செல்லுதம்மா...


என்ற சுதா ரகுநாதன் ஆபேரியில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா?
நடன இசைப்பாடல் கேசட்டில் இதை கேட்டேன். அற்புதமான
பாடல், கிறங்க வைக்கும் இசை.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
==============
-----Original Message-----
From: era.murugan_achwin
To: agathiyar@yahoogroups.com
Date: Saturday, November 17, 2001 3:56 PM
Subject: RE: [agathiyar] kanthar shashti kavacham


இஇவரும் முத்துக்குளி பிருகாதாசர் தான்! பாடிக் கேட்டதில்லை!

anbudan,
EraMurukan


-----Original Message-----
From: Hari Krishnan
[mailto:harikris@...]


எனக்குத் தெரிஞ்ச முருகதாஸ் காவி கட்டியிருப்பார். கண்ணாடி
போட்டிருப்பார். வாயைத் திறந்தால் அமுதகானம் பொழியும். பிருகா
உதிரும். ஸ்பூனரிசத்தின்படி சொன்னாலும் அவர் பெயர்
பொருத்தமானதுதான். முத்துக்குளி பிருகாதாஸ்.

ஹரிகி.

-





Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/