From eramurug@... Sat Nov 17 18:54:15 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 02:54:15 -0000
Received: (qmail 47752 invoked from network); 18 Nov 2001 02:54:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 02:54:14 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 02:54:14 -0000
Message-ID: <20011118025414.88221.qmail@...>
Received: from [210.214.133.176] by web14803.mail.yahoo.com via HTTP; Sat, 17 Nov 2001 18:54:14 PST
Date: Sat, 17 Nov 2001 18:54:14 -0800 (PST)
Subject: Re: [agathiyar] kanthar shashti kavacham
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <002001c16fc8$5cc5e520$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13180
சுதா பாடிக் கேட்டிருக்கிறேன். சௌம்யா பாடிப் பார்த்திருக்கிறேன்.
இரண்டுமே ஆனந்தம் தான்!
--- Narayan Swaminathan
wrote:
> பித்தன் என்றாலும் பேயன் என்றாலும்
> சித்தம் எல்லாம் அவன் பால் செல்லுதம்மா...
>
>
> என்ற சுதா ரகுநாதன் ஆபேரியில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா?
> நடன இசைப்பாடல் கேசட்டில் இதை கேட்டேன். அற்புதமான
> பாடல், கிறங்க வைக்கும் இசை.
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
> ==============
> -----Original Message-----
> From: era.murugan_achwin
> To: agathiyar@yahoogroups.com
>
> Date: Saturday, November 17, 2001 3:56 PM
> Subject: RE: [agathiyar] kanthar shashti kavacham
>
>
> இஇவரும் முத்துக்குளி பிருகாதாசர் தான்! பாடிக் கேட்டதில்லை!
>
> anbudan,
> EraMurukan
>
>
> -----Original Message-----
> From: Hari Krishnan
> [mailto:harikris@...]
>
>
> எனக்குத் தெரிஞ்ச முருகதாஸ் காவி கட்டியிருப்பார். கண்ணாடி
> போட்டிருப்பார். வாயைத் திறந்தால் அமுதகானம் பொழியும். பிருகா
> உதிரும். ஸ்பூனரிசத்தின்படி சொன்னாலும் அவர் பெயர்
> பொருத்தமானதுதான். முத்துக்குளி பிருகாதாஸ்.
>
> ஹரிகி.
>
> -
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com