From jaybee@... Sat Nov 17 21:19:08 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 05:19:07 -0000
Received: (qmail 67692 invoked from network); 18 Nov 2001 05:19:07 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 05:19:07 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 05:19:07 -0000
Received: from user (sp-103-67.tm.net.my [210.186.103.67]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMZ00CFODFRNY@...> for agathiyar@yahoogroups.com; Sun, 18 Nov 2001 13:19:05 +0800 (SGT)
Date: Sun, 18 Nov 2001 13:18:54 +0800
Subject: Re: [agathiyar] migraine -- any immediate remedy.
In-reply-to: <3.0.6.32.20011117233351.007a6450@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011118131854.00766318@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13181


அன்புள்ள போஸ்,

At 11:33 PM 11/17/01 +0500, you wrote:
>அன்புடையீர்,
>
>நான் சில நாட்களாக ஒரு மாதிரியான ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறேன். வலது கண்ணுக்குப்
>பின்னால் ஒரு பிசையும் வலி தோன்றி பின் அதன் பின் உள்ள தலையில் விண் விண் என்று தொடர்ந்து
>வலிக்கிறது. மைக்ரைன் தலைவலி என்று டாக்டர் சொல்லி


'எதிர்நீச்சல்' என்றொரு பாலச்சந்தர் படம். பழசு.
அதில் நாகேஷ்தான் கதாநாயகர். மாது என்ற பாத்திரம்.
மாதுவின் நண்பர்கள் இருவர். மேஜர் சுந்தரராஜனும் முத்துராமனும்.
முத்துராமன் ஒரு டீக்கடை நாயர். அவர்கள் இருவரும் மட்டுமே
அந்த ஸ்டோர் வீட்டில் மாதுவின் பேரில் அனுதாபமும் பிரியமும்
உள்ளவர்கள்.
அந்த இருவரும் சேர்ந்து ஒரு நாடகம் ஆடினர். திடீரென்று
சிங்கப்பூர் சீமான் ஒருவர் கோட்டு சூட்டுடன் வந்து மாதுதான் தன்னுடைய
காணாமற்போன மகன் என்று நடிப்பார். ஓ.ஏ.கே.தேவர்தான்
அந்தப் பாத்திரம்.
உடனேயே அந்த ஸ்டோரிலுள்ள அனைவருமே விழுந்து
விழுந்து உபசரிப்பர்.
பின்னர் முத்துராமன் குட்டை உடைத்து அனைவரையும்
முட்டாளாக்கிவிடுவார்.
சிங்கப்பூர் கோடீஸ்வரராக வந்தவர் அவருடைய டீக்கடை
சரக்கு மாஸ்டர்.
அந்தக்கட்டத்தில் முத்துராமன் சொன்ன வாசனம்:

"கோட்டுப்போட்டவரெல்லாம் கோடிஸ்வரன் இல்லா".

அதுபோலவேதான்.

தலைவலியெல்லாம் மைக்ரேய்ன் இல்லா.

நீங்கள் சொன்னமாதிரியான தலைவலிக்கு முப்பத்தைந்து காரணங்கள்
இருக்கின்றன.

இப்போதெல்லாம் சீட்டீ ஸ்கேன் போன்றவை இருக்கும்போது அவற்றைப்
பார்த்துக்கொள்வது நல்லது.
கீழ்க்கண்ட யூவாரெல்களில் தேர்ந்தெடுத்துப் படித்துப்பார்க்கவும்.
மெட்ஸ்கேப், வெப்மெட் ஆகியவை நல்ல தளங்கள். Non-professionalகளுக்கும்
அங்கு விபரங்கள் நிறைய கிடைக்கும்.

http://www.medscape.com/server-java/SearchClinical?migraine
http://my.webmd.com/search_results

அன்புடன்

ஜெயபாரதி




ஒரு மாத்திரை கொடுத்தார். குழந்தைகள்
>கோடாலி, டைகர் தைலங்களைத் தேய்த்து விட்டனர்.
>
>அவ்வளவு சீக்கிரத்தில் போய்விடுவேனா என்று சொல்லி ஒரு 20 நிமிடம் என்னைப் பாடாய்ப்
>படுத்திவிட்டுத்தான் போகிறது.
>
>கண், பல், பல்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை என அனைத்தும் இன்னும் ஒரு சுற்று சோதனைக்கு செல்லலாம் என்று
>இருக்கிறேன்.
>
>நண்பர்கள் யாரேனும் அறிவுரை கூறவும்.
>
>மிக்க அன்புடன்
>பெ.சந்திர போஸ்
>சென்னை.
>
>
>------------------------ Yahoo! Groups Sponsor ---------------------~-->
>