From msgnanam@... Sun Nov 18 05:13:52 2001
Return-Path: X-Sender: msgnanam@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 13:13:52 -0000
Received: (qmail 51903 invoked from network); 18 Nov 2001 13:13:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 13:13:51 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 13:13:51 -0000
Received: from pavilion (brf-49-102.tm.net.my [203.106.49.102]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMZ00M6FZESX3@...> for agathiyar@yahoogroups.com; Sun, 18 Nov 2001 21:13:41 +0800 (SGT)
Date: Sun, 18 Nov 2001 21:24:47 +0800
Subject: Re: [agathiyar] deepAvaLi vAzhththukka:L
To: agathiyar@yahoogroups.com
Message-id: <002201c17034$65294ba0$66316acb@pavilion>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-priority: Normal
References: From: "M.Sivagnanam" X-Yahoo-Profile: masivagnanam2001
X-Yahoo-Message-Num: 13190
கொஞ்சம் உளவியல், கொஞ்சம் magical realism, கொஞ்சம் கார்டூனிஸ்ம், கொஞ்சம் கமலியம். "அந்தப் பெண் அவளில்லப்பா நந்து"-இந்த வசனத்தை படத்தின் முதலிலேயே கமலின் அம்மாவின் ஆவி பேசியிருந்திருந்தால் ஆளவந்தானே இல்லை. நிறைய கோழிகள், முட்டைகள் மிச்சம். கம்பியூடர் கேம்ஸ்ல் வரும் உருவத்தைப் போலிருந்ததால் கமலைப் பார்த்துப் பிள்ளைகள் பயப்படவில்லை.
-சிவஞானம்.
----- Original Message -----
From: "era.murugan_achwin" To: Sent: Wednesday, 14 November 2001 3:55
Subject: RE: [agathiyar] deepAvaLi vAzhththukka:L
> ஆளவந்தானே சாயவந்தான் என்று படித்தேன்...
>
> anbudan,
> EraMurukan
>
> -----Original Message-----
> From: Shaboo [mailto:sadayan50@...]
>
> கமலின் "ஆளவந்தான்" திரைப்படத்தில்வரும் மற்றொரு கதாபாத்திரம்
> Jack Nicolson ன் Silences of the Lamb என்ற ஆங்கில
> திரைப்படத்தின் சாயல்தானே ?
>
> >
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>