From lthiru@... Sun Nov 18 06:10:03 2001
Return-Path:
X-Sender: lthiru@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 14:10:01 -0000
Received: (qmail 20725 invoked from network); 18 Nov 2001 14:10:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 14:10:00 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 14:10:02 -0000
Received: from cr169205-a.rchrd1.on.wave.home.com (HELO cr169205-a) (24.112.59.203) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 18 Nov 2001 14:10:01 -0000
Message-Id: <1.5.4.16.20011118091530.468f6886@...>
X-Sender: lthiru@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (16)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] migraine -- any immediate remedy.
From: Selliah Thiru
X-Yahoo-Profile: lthiru
X-Yahoo-Message-Num: 13191

வணக்கம்

At 01:18 PM 11/18/01 +0800, you wrote:

>
> நீங்கள் சொன்னமாதிரியான தலைவலிக்கு முப்பத்தைந்து காரணங்கள்
>இருக்கின்றன.
>

ஆமோதிக்கின்றேன்

நான் சிங்கையில் பணியாற்றிய காலம்அது (80களில்)

உறவினர் ஒருவரின் மனைவிக்கு ஒற்றைத்தலைவலி
என நினைத்து பல வருடங்களாகக் கை மருந்து

பின்பு த்தாங்க முடிய்யாத நிலையில்
மருத்துவரிடம் சென்றனர்

பல பரிசோதனைகளின் பின்
-ஸ்கான்-
வயிற்றில் ஏதோ ஒரு வளர்ச்சி
அதை வெட்டி எடுத்த பின் தற்பொழுது (?) பூரண சுகம்

ஆக
தலையிடிக்குக் காரணிகள் பல


அன்புடன்
திரு


>
>http://www.medscape.com/server-java/SearchClinical?migraine
>http://my.webmd.com/search_results
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>

****
http://lthiru.8m.com/


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com