From aj@... Sun Nov 18 08:51:45 2001
Return-Path:
X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 16:51:45 -0000
Received: (qmail 93667 invoked from network); 18 Nov 2001 16:51:44 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 16:51:44 -0000
Received: from unknown (HELO omail2.emirates.net.ae) (194.170.168.4) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 16:51:44 -0000
Received: from pmail2.emirates.net.ae by omail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GN00092R9I3E2@...> for agathiyar@yahoogroups.com; Sun, 18 Nov 2001 20:51:39 +0400 (GST)
Received: from asif (ndh992.emirates.net.ae [217.165.171.230]) by pmail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GN0001AL9I17Y@...> for agathiyar@yahoogroups.com; Sun, 18 Nov 2001 20:51:38 +0400 (GST)
Date: Sun, 18 Nov 2001 20:37:03 +0400
Subject: Re: [agathiyar] Re: Kaviyaranga Kavidaigal
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20011118163703.006b8f60@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 13195

அன்பின் சாபு அண்ணனுக்கு,

>அவர் அமீரகத்தில் இருந்த போது இரு பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு
>செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில், வருமானம் போனாலும்
>பராவாயில்லை, தமிழ் மானம் போகக் கூடாதென இருக்கும் இலட்சியக் கவி
>என விளம்பரம் செய்திருந்தோம். ( அபுதாபி தமிழ்ச் சங்கம் இலட்சியக்
>கவி என்ற பட்டத்ததையே தாமிர பட்டகமாக அளித்தது ) நல்ல
>வரவேற்பிருந்தது.

இலட்சியக் கவி பட்டம் வழங்கியது அபுதாபி தமிழ் சங்கம் அல்ல.
துவக்கு இலக்கிய அமைப்பு என்பதுதான் உண்மை. அபுதாபி தமிழ்
சங்கம் சொதப்பியதையும், அவர்கள் தீடிரென பின்வாங்கியபின்னரும்,
நிகழ்ச்சிகளை ரத்து செய்யாமல் இருக்கஅமீரக நண்பர்கள் கடைசி
நேரம் வரை உழைத்ததும் மறந்து போயிற்றா? இவ்வளவு நடந்த
பிறகும் அபுதாபி தமிழ் சங்கம் தாமிர பட்டகம் அளித்தது என்று எப்படித்தான்
எழுதினீர்களோ?

அன்புடன்,
ஆசிப் மீரான்

"டமில் ஒழிப்போம்
தமிழ் வளர்ப்போம்"