From sakthia@... Sun Nov 18 09:46:57 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 18 Nov 2001 17:46:56 -0000
Received: (qmail 58176 invoked from network); 18 Nov 2001 17:46:56 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 18 Nov 2001 17:46:56 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.26) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 18 Nov 2001 17:46:56 -0000
Received: from sakthia ([202.9.180.117]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2172.1); Sun, 18 Nov 2001 23:20:10 +0530
Message-ID: <000c01c17059$12682560$75b409ca@sakthia>
To:
Cc: "pas" , "ananth" , "harikrishnan"
References: <1005868289.22780.27755.w49@yahoogroups.com>
Subject: Re: yaan rasiththa Kavimamani Ilaiyavan Kavithai.
Date: Sun, 18 Nov 2001 23:16:14 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 18 Nov 2001 17:50:10.0796 (UTC) FILETIME=[77D56AC0:01C17059]
From: "kaviyogivedham"
X-Yahoo-Message-Num: 13196

நேற்று யான் ரசித்த கவிமாமணி யிளையவன் கவிதையை
யிங்கே யிடுவதில் மகிழ்வடைகிறேன்..(18-11-01)-
^6666666666^^^^^^^^^^^^^^^^^^^^
எவர் தலைவர்?தெரியவேண்டும்..
^^^^^^^^^^^^^^^^(கவிமாமணி யிளையவன்)-
எதிர்பார்ப் பிற்குத் தலைவர் வேண்டும்!
..எங்கே யிருக்கிறார்?-தெரிய வேண்டும்.
கண்-எதி ரேயும் யிருக்கலாம்;யில்லை,
..காலம் கடந்தும் எனக்குக் கிடைக்கலாம்.(என்-எதிர்..)-

ஆற்றுப் படுத்த ஆளில் லாமல்
..அகலக் காலால் நேரில் லாமல்
தோற்றுத் தோற்றுத் தொய்ந்து போகையில்
..தோளைத் தொட்டுத் துயரை மாற்றிட(என்-)

படிக்க வேண்டிய நூலைச் சொல்லவும்
..பழகக் கூடா நட்பைக் கிள்ளவும்
முடிக்க வேண்டிய கடமை நினைப்பையும்
..முனைப்பையும் சொல்லி முன்னே நிற்கவும்-(என்-)

கோலப் புள்ளிகள் கோணல் ஆகாமல்
..கோடி காட்டும் தாயினைப் போலவும்
சாலப் பரிந்து தொண்டனைப் பார்த்துச்
.. சாப்பிட் டாயா என்று கேட்கவும்-(என்-)

கொடிமட்டும் ஏற்றும் 'தலைவன்'ஆகாமல்,
..கூட்டப் பேரணி விலைகள் ஆகாமல்,
அடியாட்க ளோடு கலகம் ஆகாமல்
..அனைத்தையும் தாண்டிய தகுதிக ளோடு,

(என்)-எதிர்பார்ப் பிற்குத் தலைவர் வேண்டும்,
..எங்கே யிருக்கிறார்? தெரிய வேண்டும்!!