From jaybee@... Mon Nov 19 01:56:01 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 09:56:01 -0000
Received: (qmail 41421 invoked from network); 19 Nov 2001 09:56:00 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 09:56:00 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 09:56:00 -0000
Received: from user (sp-103-38.tm.net.my [210.186.103.38]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GN100JEVKX10S@...> for agathiyar@yahoogroups.com; Mon, 19 Nov 2001 17:55:51 +0800 (SGT)
Date: Mon, 19 Nov 2001 17:54:21 +0800
Subject: bEkku and others - Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
In-reply-to: <20011117174948.97647.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Shaboo
Message-id: <3.0.3.32.20011119175421.00703cd0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20011117192607.007c54a0@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13207


அன்புள்ள சாபு,

At 09:49 AM 11/17/01 -0800, you wrote:
>
>
>முனைவரே...
>
>" சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுபவன் " என்ற
>பொருளில்
>
>அது 'பேக்கு" அல்லது "பேக்கா" என அழைக்கப்படும் .வேண்டுமெனில் கத்தார்
>பெர்சுவிடம் கேட்டுப் பாருங்கள் இந்த மாதிரி நிறைய 'பேக்குகள்' அவருக்கு
>பரிச்சயம்.


பேக்கு என்ற அர்த்தத்தில் இன்னும் பல சொற்கள் இருக்கின்றன.
'சொங்கி', சோப்ளாங்கி, தெங்கணன், கொங்கான், கேனப்பயல்,
கேனயன், அசடு, அச்சுப்பிச்சு, பேப்பயல், பேயன், மறுக்கொளிப்பயல்,
கூதறப்பயல்.
இவற்றில் கூதறப்பயல் என்பது கூதறக்கழுதை என்றும் வழங்கும்.
இதுவும் மறுக்கொளிப்பயலும் செட்டிநாட்டுப்பக்கத்தினர்.

அன்புடன்

ஜெயபாரதி




>'மாக்கான்' என்பதற்கு பெரியவர் சொன்னது சரியாக வருகிறது.
>
>பள்ளிநாட்களில் பேனா, செருப்பு ஜியோமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில் என
>நிறைய தொலைத்து விட்டு வருவேன். வீட்டில், "எங்கடா போட்டே",
>"யார்ட்ட கொடுத்தே" என்று திருப்பி திருப்பி கேட்பார்கள். பதில்
>சொல்லாமல் 'திரு திரு' வென விழத்துக் கொண்டு நிற்பேன் .
>அம்மாவிடமிருந்து வரும் ஒரே வார்த்தை, 'போடா கல்லுளி மங்கன்' .
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>__________________________________________________