From sakthia@... Mon Nov 19 02:53:16 2001
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 10:53:15 -0000
Received: (qmail 90428 invoked from network); 19 Nov 2001 10:53:15 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 10:53:15 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.26) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 10:53:14 -0000
Received: from sakthia ([202.9.180.90]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2172.1); Mon, 19 Nov 2001 15:39:08 +0530
Message-ID: <000801c170e1$d3029980$5ab409ca@sakthia>
To: Cc: "pas" , "harikrishnan" , "ananth" , "ramasamis" References: Subject: Re: [agathiyar] Who searches for what in the "Google" - interesting--"" site""
Date: Mon, 19 Nov 2001 15:33:28 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 19 Nov 2001 10:09:09.0156 (UTC) FILETIME=[3A9FDE40:01C170E2]
From: "kaviyogivedham" X-Yahoo-Message-Num: 13208
அன்பர் முருகரே!,
யிதற்கே யிப்படி அலமந்து(தி.லி.மொழி)-போகிறீரே!
யான் 20 வருடத்திற்குமுன்பு 'சில்க்'பற்றி எழுதிய
some--(மோகக்!)- கவிதை எங்கள் அலுவலகத்தில்
என் நண்பர்களால் அமோகமாய்ப் பாராட்டப்பட்டு,ஒரு 'குமாச்தா'
(ஊழியர்!)-நேரில் என்னைப் புகழ்ந்துவிட்டு,யிந்த அதிகாரியை
மாட்டிவிட ஒரு அயனான சந்தர்ப்பம் கிட்டிற்றே என மகிழ்ந்து
'சூழ்ச்சி'பண்ணி-மேலதிகாரிக்குப் போகிற 'பைலில்'
என் கவிதை-நகலை(xerox)-வைத்துவிட, அவர் மனதுக்குள்
ரசித்தாலும்,உடனே நேரில் எனை விளித்துப் பயங்கரமாய்
'காபினுக்குள்'வைத்து 'யிப்படியெல்லாம் எழுதி பசங்களைக்
கெடுக்கிறீரே, உமக்கு எப்படி அய்யா யிவன்கள் கீழ்ப்படிந்து
வேலை செய்வான்?'-எனத் திட்டிய விவரமெல்லாம் விலா-
(அதென்ன-விலாவாரி?-தமிழா அது?)-வாரியாக உம்மிடம்
சொன்னால்,அதையும் படித்து'எப்படிக்'கிடப்பீர்?-சே!சே!
வேண்டாமே அந்த ரொம்ப'செக்சி'கவிதை?
-முக்கிய சமாச்சாரம் என்னவென்றால், திட்டிய அன்று
மாலையே அந்த (அன்றைய 55வயது)-அதிகாரி என்னை
எல்லோரும் சென்றபின்பு, 'காபினுக்கு'மறுபடி அழைத்து
"என்ன என் திட்டலால் ரொம்பவருத்தப்பட்டீரா?-
சும்மா அலுவலக'டிகோரம்'கீப்!(KEEP!?)-பண்ண அப்படி நடித்தேன்.
மனசிலே 'வச்சு'க்காதீரும்.. ரொம்ப நல்ல கவிதை
அது.. அட!எப்படி அய்யா, யிப்படிஎல்லாம் எழுத
வருகிறது உமக்கு.பொறாமையாய் யிருக்கய்யாஉம்மைக்
கண்டு.யிதோ பார்த்தீரா?, உமக்குத் தெரியாமலே
உம் கவிதையை செராக்ச்'எடுத்துண்டுபோறேன்,என்
wife'கிட்ட 'காட்ட'..என்றார், கண்ணைச்
சிமிட்டிக்கொண்டே!-எப்படி யிருக்கு கதை?(யோகியார்)-
----- Original Message -----
From: era.murugan_achwin To: Sent: Monday, November 19, 2001 8:04 AM
Subject: RE: [agathiyar] Who searches for what in the Google - interesting
site