From nagas baan@... Mon Nov 19 05:02:32 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 13:02:32 -0000
Received: (qmail 58864 invoked from network); 19 Nov 2001 13:02:32 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 13:02:32 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 13:02:32 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.117] by n22.groups.yahoo.com with NNFMP; 19 Nov 2001 13:02:31 -0000
Date: Mon, 19 Nov 2001 13:02:29 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Who searches for what in the "Google" - interesting--"" site""
Message-ID: <9tavt5+2e9r@eGroups.com>
In-Reply-To: <000801c170e1$d3029980$5ab409ca@sakthia>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2632
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan"
X-Yahoo-Message-Num: 13209

அடடா அடடா அடடா,

இஇதுவல்லவோ திரி ... யாராவது இன்னும் கொஞ்சம் இழுங்களேன் ;-)

நாக சுப்ரமணியன். சொ.

--- In agathiyar@y..., "kaviyogivedham" wrote:
> அன்பர் முருகரே!,
> யிதற்கே யிப்படி அலமந்து(தி.லி.மொழி)-போகிறீரே!
> யான் 20 வருடத்திற்குமுன்பு 'சில்க்'பற்றி எழுதிய
> some--(மோகக்!)- கவிதை எங்கள் அலுவலகத்தில்
> என் நண்பர்களால் அமோகமாய்ப் பாராட்டப்பட்டு,ஒரு 'குமாச்தா'
> (ஊழியர்!)-நேரில் என்னைப் புகழ்ந்துவிட்டு,யிந்த அதிகாரியை
> மாட்டிவிட ஒரு அயனான சந்தர்ப்பம் கிட்டிற்றே என மகிழ்ந்து
> 'சூழ்ச்சி'பண்ணி-மேலதிகாரிக்குப் போகிற 'பைலில்'
> என் கவிதை-நகலை(xerox)-வைத்துவிட, அவர் மனதுக்குள்
> ரசித்தாலும்,உடனே நேரில் எனை விளித்துப் பயங்கரமாய்
> 'காபினுக்குள்'வைத்து 'யிப்படியெல்லாம் எழுதி பசங்களைக்
> கெடுக்கிறீரே, உமக்கு எப்படி அய்யா யிவன்கள் கீழ்ப்படிந்து
> வேலை செய்வான்?'-எனத் திட்டிய விவரமெல்லாம் விலா-
> (அதென்ன-விலாவாரி?-தமிழா அது?)-வாரியாக உம்மிடம்
> சொன்னால்,அதையும் படித்து'எப்படிக்'கிடப்பீர்?-சே!சே!
> வேண்டாமே அந்த ரொம்ப'செக்சி'கவிதை?
> -முக்கிய சமாச்சாரம் என்னவென்றால், திட்டிய அன்று
> மாலையே அந்த (அன்றைய 55வயது)-அதிகாரி என்னை
> எல்லோரும் சென்றபின்பு, 'காபினுக்கு'மறுபடி அழைத்து
> "என்ன என் திட்டலால் ரொம்பவருத்தப்பட்டீரா?-
> சும்மா அலுவலக'டிகோரம்'கீப்!(KEEP!?)-பண்ண அப்படி நடித்தேன்.
> மனசிலே 'வச்சு'க்காதீரும்.. ரொம்ப நல்ல கவிதை
> அது.. அட!எப்படி அய்யா, யிப்படிஎல்லாம் எழுத
> வருகிறது உமக்கு.பொறாமையாய் யிருக்கய்யாஉம்மைக்
> கண்டு.யிதோ பார்த்தீரா?, உமக்குத் தெரியாமலே
> உம் கவிதையை செராக்ச்'எடுத்துண்டுபோறேன்,என்
> wife'கிட்ட 'காட்ட'..என்றார், கண்ணைச்
> சிமிட்டிக்கொண்டே!-எப்படி யிருக்கு கதை?(யோகியார்)-
> ----- Original Message -----
> From: era.murugan_achwin
> To:
> Sent: Monday, November 19, 2001 8:04 AM
> Subject: RE: [agathiyar] Who searches for what in the Google -
interesting
> site
>
>
> அபச்சாரம்..அபச்சாரம்.
>
> ரெண்டு சாமியும் வாரத் தொடக்கதிலே yiஇப்படித்'திரியை'.?. yiஇழுத்தால்
>
> சிறிசுகள் என்ன செய்யும்?
>
> (அத்தைப் படித்து அங்கே கிடக்குமோ?)
>
>
> anbudan,
> EraMurukan
>
> -----Original Message-----
> From: kaviyogivedham [mailto:sakthia@e...]
>
> ஆண்டவனே!ஆண்டவனே!
> 'சில்க்'சுமிதா?--யிப்படியா'யோகியாரி'ன் யிளமைத்
> துடிப்பும்,'fபீ'எனும் வாலிபரின் துடிப்பும் ஒரே
> 'ருசி'யில் யிருக்கும்!யிறைவன் தயவால் யிப்படி ஒரு ஓற்றுமையா!!
> பலே!பலே!
> (வேதம்)-