From nagas baan@... Mon Nov 19 05:08:14 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 13:08:14 -0000
Received: (qmail 84958 invoked from network); 19 Nov 2001 13:08:13 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 13:08:13 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 13:08:14 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.63] by n11.groups.yahoo.com with NNFMP; 19 Nov 2001 13:08:14 -0000
Date: Mon, 19 Nov 2001 13:08:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Edu ittOr eyal (editorial)
Message-ID: <9tb07r+nhcc@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011117180948.01829b9c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 682
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan"
X-Yahoo-Message-Num: 13210

டாக்டரையா,

> அது சரி.
> அது எப்படி அருமையான கதையாகிறது?
> ஏன்?
>

இப்படி கிடுக்கிப்பிடியாய் கேள்விபோட்டால் சிறுவன் நான் என்ன செய்குவேன் ? :-(

கதை வாசிக்க அருமையாய் இருக்கிறது ! இதற்குமேல் என்ன சொல்வது ? மாம்பலக் கவி
ராயர் முருகரைக் கேட்டால் மேஜிக்கல் ரியலிசம் என்பார், அல்லது புதிதாய் ஏதேனும்
சொல்வார், அதெல்லாம் புரிவதற்கு எனக்கு வயசு பத்தாதுங்களே ;-)

வாரக்கடைசியில் தாற்காலிக ஓட்டுநர்களை நம்பி ஒரு கையில் மடிக்கணினியையும்,
மறுகையில் உயிரையும் வைத்துக்கொண்டு தமிழகப் பேருந்துகளில் பயணித்து வந்திருக்கி
றேன், இப்படியெல்லாம் கேள்விகேட்டு என்னை அழப்பண்ணாதீர்கள் ஆமாம் !

என்றும் அன்புடன்,
நாக சுப்ர மணியன். சொ.