From sadayan50@... Mon Nov 19 08:37:01 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 16:37:01 -0000
Received: (qmail 75220 invoked from network); 19 Nov 2001 16:37:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 16:37:00 -0000
Received: from unknown (HELO web13807.mail.yahoo.com) (216.136.175.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 16:37:00 -0000
Message-ID: <20011119163700.14312.qmail@...>
Received: from [194.170.1.66] by web13807.mail.yahoo.com via HTTP; Mon, 19 Nov 2001 08:37:00 PST
Date: Mon, 19 Nov 2001 08:37:00 -0800 (PST)
Subject: Re: bEkku and others - Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011119175421.00703cd0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13215


--- jaybee wrote:
>
> அன்புள்ள சாபு,
>
> At 09:49 AM 11/17/01 -0800, you wrote:
> >
> >
> >முனைவரே...
> >
> >" சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுபவன் " என்ற
> >பொருளில்
> >
> >அது 'பேக்கு" அல்லது "பேக்கா" என அழைக்கப்படும் .வேண்டுமெனில்
> கத்தார்
> >பெர்சுவிடம் கேட்டுப் பாருங்கள் இந்த மாதிரி நிறைய 'பேக்குகள்'
> அவருக்கு
> >பரிச்சயம்.
>
>
> பேக்கு என்ற அர்த்தத்தில் இன்னும் பல சொற்கள் இருக்கின்றன.
> 'சொங்கி', சோப்ளாங்கி, தெங்கணன், கொங்கான், கேனப்பயல்,
> கேனயன், அசடு, அச்சுப்பிச்சு, பேப்பயல், பேயன், மறுக்கொளிப்பயல்,
> கூதறப்பயல்.
> இவற்றில் கூதறப்பயல் என்பது கூதறக்கழுதை என்றும் வழங்கும்.
> இதுவும் மறுக்கொளிப்பயலும் செட்டிநாட்டுப்பக்கத்தினர்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>

சோப்ளாங்கி so blank (லக்கி பிரைசில் வழங்கும் சொல்லின் வடிவம்)
உள்ளீடு இல்லாத மனிதன் என்று பொருள்

ஆமாம் தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் "ஏமாந்த சோணகிரி" ம் அடங்குமா
அல்லது அதற்கு ஒரு தனிக்கதை உள்ளதா ?


=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com