From sadayan50@... Mon Nov 19 08:42:44 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 16:42:44 -0000
Received: (qmail 46600 invoked from network); 19 Nov 2001 16:42:44 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 16:42:44 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 16:42:43 -0000
Message-ID: <20011119164242.88133.qmail@...>
Received: from [194.170.1.66] by web13801.mail.yahoo.com via HTTP; Mon, 19 Nov 2001 08:42:42 PST
Date: Mon, 19 Nov 2001 08:42:42 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Who searches for what in the "Google" - interesting--"" site""
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <000801c170e1$d3029980$5ab409ca@sakthia>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13216


--- kaviyogivedham wrote:
> அன்பர் முருகரே!,
> யிதற்கே யிப்படி அலமந்து(தி.லி.மொழி)-போகிறீரே!
> யான் 20 வருடத்திற்குமுன்பு 'சில்க்'பற்றி எழுதிய


யோகியாரே..

உங்கள் கையைக் கொடுங்கள்.

இந்த 'அலமந்து' என்ற சொல் எப்படி வந்தது என்ற ரொம்ப நாட்களாக
'அலமந்து' போயிருந்த வேளையில், உங்கள் மடலில் இதை பாவித்திருப்பது
ஆச்சரியம். இது எங்கள் பக்கத்து வட்டாரச் சொல். யாராவது இதற்கு வேர்ச்
சொல் விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பபேன்.

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com