From harikris@... Mon Nov 19 09:33:37 2001
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 17:33:37 -0000
Received: (qmail 44857 invoked from network); 19 Nov 2001 17:33:31 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 17:33:31 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 17:33:29 -0000
Received: (qmail 10024 invoked from network); 19 Nov 2001 23:01:59 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.96) by 0 with SMTP; 19 Nov 2001 23:01:59 +0530
Message-ID: <004c01c1714f$1b1376a0$6083d6d2@...>
To:
References: <1.5.4.16.20011119113010.376fc5e2@...>
Subject: Re: [agathiyar] kandhar shashti kavacham
Date: Mon, 19 Nov 2001 22:48:54 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13219

அந்தக் கதை வால்மீகி ராமாயணத்தில்வருகிறது. விஸ்வாமித்திரரால் ராம லக்ஷ்மணர்களுக்குச் சொல்லப்படுகிறது. சிவனுடைய அம்சம் அக்னியின் மூலமாக கங்கையில் இடப்பட்டு சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களால் பாலூட்டி வளர்க்கப் பட்ட சம்பவம் ஒரு படலம் முழுவதும் விவரிக்கப்படுகிறது. (வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், படலம் 37). ராஜாஜி அவர்கள் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் (பின்னாளில் இராமாயணம்) நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படுகிறது.

அன்பன்,
ஹரி கிருஷ்ணன்.

திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே கிளியே மகிழ்வுற்றிருப்போமடி

என்று ஆரம்பித்த பாரதி

தூய பெருங்கனலைச் சுப்பிரமண்ணியனை
நேயத்துடன் பணிந்தால் கிளியே நெருங்கித் துயர் வருமோ

என்று ஏன் முடித்தான் என்று இப்போதல்லவா புரிகிறது! திருவுக்கும் சுப்பிரமணியனுக்கும் அத்தனை நெருக்கம்!
----- Original Message -----
From: Selliah Thiru
To: agathiyar@yahoogroups.com
Sent: Monday, November 19, 2001 4:45 PM
Subject: [agathiyar] kandhar shashti kavacham


வணக்கம்:

சிவனின் ஐந்து முகங்களுடன் ஆறவதாக
அகோ முகந்துடன்கூடிய குழந்தையாகவே
முருகன் பிறந்து
கங்கையால் எடுத்துச் செல்லப் பட்டு
சரவணப்பொய்கையில் விடப்பட்டதாகவும்..........

-- கங்கையால் எடுத்துச் செல்லப் பட்டதால் - காங்கேயர் எனவும்
சரவணப் பொய்கையில் இடப்பட்டதால் -சரவணபவன் எனவும்

கேள்வி???/


அன்புடன்
திரு





[Non-text portions of this message have been removed]