From nswaminathan@... Mon Nov 19 09:48:47 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 17:48:45 -0000
Received: (qmail 15337 invoked from network); 19 Nov 2001 17:48:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 17:48:45 -0000
Received: from unknown (HELO orngca-mls02.socal.rr.com) (66.75.160.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 17:48:46 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls02.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fAJHm7W02614 for ; Mon, 19 Nov 2001 09:48:07 -0800 (PST)
Message-ID: <008301c17122$3c00d9c0$a1bd1b42@...>
To: Subject: Re: bEkku and others - Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
Date: Mon, 19 Nov 2001 09:47:18 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 13221
<சாபு கேட்டார்>
>ஆமாம் தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் "ஏமாந்த சோணகிரி" ம் அடங்குமா
>அல்லது அதற்கு ஒரு தனிக்கதை உள்ளதா ?
அதை ஏன் கேக்கறீங்க? நெருப்பில்லாம புகையுமா?
கதையில்லாம 'பெயர்' வருமா?
கெணத்தடியில ஒரு கெழவி கூடையில நெல்லிக்காய் வெச்சிருக்கா.
அதைப்பார்த்த ஒடனே இவருக்கு அதைத் திங்கணும்னு ஆசை வந்தது.
பத்து காய் வாங்கித் தின்னாரு. அப்புறம் கெணத்துல தண்ணீர் மொண்டு
குடிச்சாரு. என்னா ஆச்சரியம் ! தண்ணி தித்திப்பா இளநீர் போல இருந்துது.
இதைப்போல தண்ணீரை அவர் குடிச்சதே இல்லை.
எப்படியாவது இந்தக் கெணத்தை வாங்கிடணூம். தண்ணியை பாட்டில்ல
அடைச்சு வித்து காசு சம்பாதிக்கலாம்னுதோணித்து. அந்தக் கெணறு யாருக்கு
சொந்தம்னு கேட்டு விசாரிச்சு அவர் சொன்ன விலைக்கு வாங்கிட்டாரு.
கெணத்தை வாங்கின உடனே ஒரு குடம் தண்ணியை
ஊருக்கு எடுத்திட்டு போனாரு. பொண்டாட்டி பிள்ளைங்க கிட்ட "குடிச்சு
பாருங்க இந்த தித்திப்பு தண்ணிய"ன்னு கொடுத்தாரு. அவங்க குடிச்சிட்டு
'தூத்தூ.. உப்புக் கரிக்குது. இதப்போய் கொண்டுவந்தீரே"ங்க அவருக்கு
திகைப்பா போச்சு. அவரும் குடிச்சுப் பாத்தாரு. உப்பு கரிச்சிது.
மோசம் போயிட்டமே தன்னை
ஏமாத்திட்டானுகன்னு அந்த கிராமத்துக்கு போனாரு. கெணத்து
பக்கத்துல நெல்லிக்கா வித்த கெழவி இருந்தா.
"என்னம்மா, அன்னிக்கு உங்ககிட்ட நெல்லிக்கா வாங்கித்தின்னபோது
தித்திப்பா இருந்த தண்ணி இப்ப இப்படி உப்புக் கரிக்குதே. யாராவது
எதாவது கொண்டு வந்து போட்டாங்களா கெணத்துக்குள்ள"ன்னு கேட்டரு.
அவ சொன்னா" நெல்லிக்காய் தின்னுட்டு எந்ததண்ணி குடிச்சாலும்
தித்திப்பாதான் இருக்கும். இது உப்புக் கெணறூன்னு எங்களுக்கு
தெரியுமே. தெரியாமலா இங்க வந்து நெல்லிக்கா விக்கறேன்"னா.
அதனாலதான் அவருக்கு ஏமாந்த சோணகிரின்னு பேரு வந்துது !