From jaybee@... Mon Nov 19 15:32:25 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 23:32:26 -0000
Received: (qmail 42312 invoked from network); 19 Nov 2001 23:32:26 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 23:32:26 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 23:32:24 -0000
Received: from user (sp-103-18.tm.net.my [210.186.103.18]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GN20000VMPYAI@...> for agathiyar@yahoogroups.com; Tue, 20 Nov 2001 07:32:23 +0800 (SGT)
Date: Tue, 20 Nov 2001 07:32:21 +0800
Subject: sOppaLAnggi and sONagiri - Re: bEkku and others - Re: [agathiyar] Re: Monggaan-interesting facts
In-reply-to: <20011119163700.14312.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011120073221.0072f804@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011119175421.00703cd0@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13222

At 08:37 AM 11/19/01 -0800, you wrote:
>
>--- jaybee wrote:
>>
>> அன்புள்ள சாபு,
>>
>> At 09:49 AM 11/17/01 -0800, you wrote:
>> >
>> >
>> >முனைவரே...
>> >
>> >" சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுபவன் " என்ற
>> >பொருளில்
>> >
>> >அது 'பேக்கு" அல்லது "பேக்கா" என அழைக்கப்படும் .வேண்டுமெனில்
>> கத்தார்
>> >பெர்சுவிடம் கேட்டுப் பாருங்கள் இந்த மாதிரி நிறைய 'பேக்குகள்'
>> அவருக்கு
>> >பரிச்சயம்.
>>
>>
>> பேக்கு என்ற அர்த்தத்தில் இன்னும் பல சொற்கள் இருக்கின்றன.
>> 'சொங்கி', சோப்ளாங்கி, தெங்கணன், கொங்கான், கேனப்பயல்,
>> கேனயன், அசடு, அச்சுப்பிச்சு, பேப்பயல், பேயன், மறுக்கொளிப்பயல்,
>> கூதறப்பயல்.
>> இவற்றில் கூதறப்பயல் என்பது கூதறக்கழுதை என்றும் வழங்கும்.
>> இதுவும் மறுக்கொளிப்பயலும் செட்டிநாட்டுப்பக்கத்தினர்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
>
>சோப்ளாங்கி so blank (லக்கி பிரைசில் வழங்கும் சொல்லின் வடிவம்)
>உள்ளீடு இல்லாத மனிதன் என்று பொருள்
>
>ஆமாம் தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் "ஏமாந்த சோணகிரி" ம் அடங்குமா
>அல்லது அதற்கு ஒரு தனிக்கதை உள்ளதா ? >
>
>=====
>அன்புடன்
>
>சாபு


'சோப்பளங்கி' என்பது கன்னடமூலத்தைக் கொண்ட சொல்.
அதுதான் 'சோப்ளாங்கி' என்று மருவிவிட்டது.
விஜயநகரின்கீழிருந்தபோது பல கன்னடச்சொற்களும் தெலுங்குச்
சொற்களும் வந்திருக்கின்றன. சோப்பளாங்கி, சோமாறி, மொள்ளமாறி
போன்றவை.
'சோணகிரி' என்பது திருவண்ணாமலையின் பெயர்களில்
ஒன்று.
'சோணங்கி' என்ற சொல் இருக்கிறது. பயனற்றவன்,
பலவீனமானவனைக் குறிப்பது அச்சொல்.
அதுதான் 'சோணகிரி' என்று மருவியிருக்கக்கூடும்.
திருவண்ணாமலைக்கும் ஏமாறுவதற்கும் ஏதும் சம்பந்தமில்லை.
அண்ணாமலை, அருணாசலத்துக்கு அப்புறம் இந்த வரிசையில்
ரஜினி ஏதும் படமெடுக்கவில்லையே?

அன்புடன்

ஜெயபாரதி


======================>