From jaybee@... Mon Nov 19 15:42:34 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Nov 2001 23:42:34 -0000
Received: (qmail 30668 invoked from network); 19 Nov 2001 23:42:32 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 19 Nov 2001 23:42:32 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Nov 2001 23:42:27 -0000
Received: from user (sp-103-18.tm.net.my [210.186.103.18]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GN200K09N6PF2@...> for agathiyar@yahoogroups.com; Tue, 20 Nov 2001 07:42:26 +0800 (SGT)
Date: Tue, 20 Nov 2001 07:42:25 +0800
Subject: alamandhu - Re: [agathiyar] Who searches for what in the "Google" - interesting--"" site""
In-reply-to: <20011119164242.88133.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011120074225.0072f644@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <000801c170e1$d3029980$5ab409ca@sakthia>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13223

At 08:42 AM 11/19/01 -0800, you wrote:
>
>--- kaviyogivedham wrote:
>> அன்பர் முருகரே!,
>> யிதற்கே யிப்படி அலமந்து(தி.லி.மொழி)-போகிறீரே!
>> யான் 20 வருடத்திற்குமுன்பு 'சில்க்'பற்றி எழுதிய
>
>
>யோகியாரே..
>
>உங்கள் கையைக் கொடுங்கள்.
>
>இந்த 'அலமந்து' என்ற சொல் எப்படி வந்தது என்ற ரொம்ப நாட்களாக
>'அலமந்து' போயிருந்த வேளையில், உங்கள் மடலில் இதை பாவித்திருப்பது
>ஆச்சரியம். இது எங்கள் பக்கத்து வட்டாரச் சொல். யாராவது இதற்கு வேர்ச்
>சொல் விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பபேன்.
>
>=====
>அன்புடன்
>
>சாபு


வலம்வந்த மடவார்கள் நடமாட, முழவதிர, மழையென்றஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே!

திருவையாற்றுத் திருப்பதிகம்
திருஞானசம்பந்தர்

திருவையாற்று ஐயாறப்பர் கோயிலில், வழிபாட்டின்போது
பெண்கள் பலர் நடமாடுகின்றனர். அதேபோது, கோயிலின் பெரிய முழவு
அறையப்படுவதலால் அதிர்கிறது.
அருகில் திரிந்த சில குரங்குகள், 'இடிச்சத்தம் தூரத்தில் கேட்கிறதே?
மழைதான் வருகிறதோ?' என்று அஞ்சி 'கீசரிமாசரி' என்று 'அலமந்து'
மரங்களின்மீது ஏறி உச்சியிலிருந்து மேகத்தைப் பார்க்குமாம்.

அன்புடன்

ஜெயபாரதி

=====================>