From jaybee555@... Tue Nov 20 01:44:50 2001
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 09:44:50 -0000
Received: (qmail 38586 invoked from network); 20 Nov 2001 09:44:50 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 09:44:50 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 09:44:50 -0000
X-eGroups-Return: jaybee555@...
Received: from [10.1.10.95] by n9.groups.yahoo.com with NNFMP; 20 Nov 2001 09:44:48 -0000
Date: Tue, 20 Nov 2001 09:44:46 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: What is "icaik kudimAnam"?
Message-ID: <9td8me+j2db@eGroups.com>
In-Reply-To: <20011116151749.11618.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3033
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 210.186.103.125
From: jaybee555@...
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13232
--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> பெரிசா கொக்கான்னேன்!
>
> நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
>
> ஒரு மூன்று மாதமாக, 'சோதனை முயற்சி' (experimental fiction)
> ஆக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். செம்மண்பூமி, மலையாள பூமி,
> பழைய தில்லி, அன்னிபொலின் கால இங்கிலாந்து என்று ஒரு முன்னூறு வருடம்
> முன்னும் பின்னுமாக அலை பாய்கிற கதை. உள்ளே இழை சேர்த்து நெய்ய நிறைய
> விஷயம் தேவைப்படுகிறது..
>
> தற்செயலாக அகத்தியத்தில் பழைய அஞ்சல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது
> இசைக்குடிமானம் கண்ணில் பட்டது.
> நாவலும் கதையும் கிடக்கட்டும்..சமூகவியல் நோக்கில் முக்கியமான செய்தி
> ஆயிற்றே..அதுவும் உங்களைப் போல அத்தாரிட்டியிடமிருந்து கிடைக்கும்
> அக்மார்க் செய்தி என்றால் விட மனம் வருமா?
>
> கொஞ்சம் என்னான்னு சொல்லுங்க, தொக்தொர்.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
அன்புள்ள இராமுருகன்,
At 07:05 AM 11/16/01 +0530, you wrote:
>இசைக்குடிமானம் ஒரு 'காண்ற்றாக்ட்' மாதிரியா?
>
>பிள்ளை, பெண் வம்சத்தின் பெருமைகளைச் சொல்லி (இசை - குடி),
>
>திருமணத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு விவரங்களை அறிவிக்கும்
>
>ஒப்பந்தமா அது?
>
>உங்களிடம் 'சாம்பிள்' இருக்கிறதாகச் சொன்னீர்களே..தந்தருள்க!
அந்த சாம்ப்பிலை இன்ன லெக்கில கண்டுநோக்கிக்கொண்ட
தாக்கலுஞ் சொல்லவும்.