From jaybee@... Tue Nov 20 02:13:32 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Nov 2001 10:13:31 -0000
Received: (qmail 34006 invoked from network); 20 Nov 2001 10:13:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 20 Nov 2001 10:13:30 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 20 Nov 2001 10:13:31 -0000
Received: from user (sp-103-125.tm.net.my [210.186.103.125]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GN300759EOH7W@...> for agathiyar@yahoogroups.com; Tue, 20 Nov 2001 17:36:18 +0800 (SGT)
Date: Tue, 20 Nov 2001 17:36:19 +0800
Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011120173619.00724628@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011116081230.0072e880@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13233


அன்புள்ள இராமுருகன்,


At 07:05 AM 11/16/01 +0530, you wrote:
>இசைக்குடிமானம் ஒரு 'காண்ற்றாக்ட்' மாதிரியா?
>
>பிள்ளை, பெண் வம்சத்தின் பெருமைகளைச் சொல்லி (இசை - குடி),
>
>திருமணத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு விவரங்களை அறிவிக்கும்
>
>ஒப்பந்தமா அது?
>
>உங்களிடம் 'சாம்பிள்' இருக்கிறதாகச் சொன்னீர்களே..தந்தருள்க!


அந்த சாம்ப்பிலை இன்ன லெக்கில கண்டுநோக்கிக்கொண்ட
தாக்கலுஞ் சொல்லவும்.

http://www.geocities.com/visva.geo/isaikupidimaanappaththiram1.jpg

அன்புடன்

ஜெயபாரதி


>
>
>anbudan,
>EraMurukan
>
> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@...]
> Sent: Friday, November 16, 2001 5:43 AM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: Re: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
>
>
> At 12:09 AM 11/16/01 +0000, you wrote:
> >இந்த இழை தொடர்ந்ததா ஜேபி-சான்?
> >
>
> தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >
> >
> >
> >
> >--- In agathiyar@y..., jaybee wrote:
> >>
> >>
> அன்புள்ள சந்திரசேகரன்,
> >>
> >> என்னுடைய ஆவணத்தைப் பார்க்கும்போதுதான் விடுபட்டுப்போயிருந்த
> >>
> இம்மடல் கிடைத்தது.
> >> நீங்கள் கேட்டிருந்த இவ்வினாவுக்கு யாரும் பதிலனுப்பியிருந்தனரா?
> >> யாரும்
> இன்னும் அனுப்பவில்லையென்றால், விபரமும் அதன் மாதிரியையும்
> >> அனுப்பிவைக்கிறேன்.
> >>
> >>
> அன்புடன்
> >>
> >> ஜெயபாரதி
> >>
> >>
> >> At 07:14 PM 11/25/99 -0800, you
> wrote:
> >> >
> >> >
> >> >"இசைகுடிமானம் =
> >> >நாட்டுக்கோட்டைச் செட்டியார் திருமணக்காலத்தில்
> எழுதும் ஒருவகை உறுதிமொழித்தாள்"
> >> >என்று கழகத் தமிழகராதி சொல்கிறது.
> >> >
> >> >அது பற்றி
> மேலும் செய்திகள் அறிய அவா. அவையோருள் அறிந்தோர் எழுதவும்.
> >> >நன்றி.
> >> >
> >>
> >பெ.சந்திரசேகரன்,
> >> > அட்லாண்டா, அமெரிக்கா
> >>
> >__________________________________________________