From nkannan@... Wed Nov 21 01:58:55 2001
Return-Path: X-Sender: nkannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 09:58:53 -0000
Received: (qmail 76528 invoked from network); 21 Nov 2001 09:58:53 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 09:58:53 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 09:58:54 -0000
X-eGroups-Return: nkannan@...
Received: from [10.1.10.112] by n35.groups.yahoo.com with NNFMP; 21 Nov 2001 09:58:54 -0000
Date: Wed, 21 Nov 2001 09:58:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Osama - 2
Message-ID: <9tftss+26rb@eGroups.com>
In-Reply-To: <022101c1720a$3553ac40$a1bd1b42@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 670
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 217.230.26.15
From: "Dr.Narayanan Kannan" X-Yahoo-Profile: naakannan
X-Yahoo-Message-Num: 13253
அன்பு சுவாமி:
--- In agathiyar@y..., "Narayan Swaminathan" wrote:
> மணி : இதுக்கு போயி கோவிச்சுக்கலாமா? நீங்க வந்து அசத்த வேண்டியதுதானே?
>
> ரங்க: எங்கய்யா வாய்ப்பு கொடுக்கறானுக? யார் யாரெல்லாமோ மட்டுனர்ன்னான்.
> என்னைக் கண்டுண்டாங்களா?
உண்மையில் நான் ரெங்கபாஷ்யம் கோஷ்டிக்கு அழைப்பிதழ் அனுப்பினேன்.
அவரும்(அவர்களும்) ஆலோசனைக்குப் பிறகு ஏற்றுக் கொண்டு வருவதாகச்
சொன்னார்கள். இவர்களெல்லாம் வந்து தமிழ் நெட்டை ஒப்பேற்றுவதற்குள்
அது X-rated நெட்டாக மாறிவிடும் போலுள்ளது (நான் சொல்லவில்லை,
மட்டுநர்க்கு மட்டுநர் வாக்கு). எப்படியானாலும் அங்கு
சுவாரசியத்திற்கு குறைவில்லை :-))