From jaybee555@... Wed Nov 21 02:41:38 2001
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 10:41:38 -0000
Received: (qmail 43323 invoked from network); 21 Nov 2001 10:41:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 10:41:38 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 10:41:37 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.44) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 21 Nov 2001 10:41:36 -0000
Message-Id: <3.0.3.32.20011121184138.0074051c@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 21 Nov 2001 18:41:38 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Some additions RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-Reply-To: <3.0.3.32.20011121153622.0077b460@...>
References: <4.3.0.20011120185914.00ca15d0@...> <3.0.3.32.20011120173619.00724628@...> <3.0.3.32.20011116081230.0072e880@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13254
At 03:36 PM 11/21/01 +0800, you wrote:
>
>
>>
>>நகரத்தார் நெடுநாட்கள் காஞ்சியில் இருந்து பின் காவேரிப் பூம்பட்டினம் வந்து சேர்ந்ததாக பெரியவர்கள்
>>எல்லோரும் சொல்லுகிறார்கள்.
>
>
> மணிபல்லவத்திலிருந்து முதன்முதலில் வந்ததாக 'தனவசிய வரலாறு'
>சொல்கிறது.
>
'தனவைசிய வரலாறு' என்று திருத்திப்படிக்கவும்.
தன வசியம், ஜனவசியம், ஸ்த்ரீபுருஷ வசியம் என்ற மந்திரநூல்
சம்பந்தம் மனதில் ஊடாடிக்கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் ஏற்பட்டுவிடுகிறது.
அன்புடன்
ஜெயபாரதி
>
>>இது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும்.
>
>
> இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில்
>தாபனம் பெற்றுவிட்டார்கள். ஆகவே அதற்கும் முன்னதாகவே அவர்கள்
>இருந்திருக்கவேண்டும்.
>
>
>>ஏனென்றால் இவர்களுக்கு உள்ளூர இருக்கும் சமண, பின் சமயம் மாறியதால் ஏற்பட்ட சிவ நெறிப் பழக்கங்கள்,
>>பெயரிடும் முறைகள் நெடுங்காலம் பட்டதாகத் தோன்றுகிறது.
>
>
> உண்மைதான். சாத்து, சாத்தன் போன்ற தொடர்புகள் உள்ளன.
>கல்வெட்டுக்களில் பல செட்டியார்களின்பெயர்கள் 'தன்மபாலன்' போன்ற
>பாலனில் முடியும் பெயர்கள் பல காணப்படுகின்றன.
>
>
>இது ஒரு கர்ணபரம்பரைப் பட்ட செய்தியே
>>ஒழியே, கல்வெட்டு ஆதாரம் எல்லாம் அவ்வளவு பழைமைக்குக் கிடைக்கவில்லை.
>
>
> பாண்டியர் காலக்கல்வெட்டுக்களில் சில, மிகப் பழைய செய்திகளைச்
>சொல்கின்றன; கோடிகாட்டுகின்றன.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
=======================>
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com