From jaybee@... Wed Nov 21 03:33:51 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 11:33:51 -0000
Received: (qmail 2944 invoked from network); 21 Nov 2001 11:33:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 11:33:51 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 11:33:50 -0000
Received: from user (sp-103-44.tm.net.my [210.186.103.44]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GN50019DESBXN@...> for agathiyar@yahoogroups.com; Wed, 21 Nov 2001 19:33:50 +0800 (SGT)
Date: Wed, 21 Nov 2001 19:33:55 +0800
Subject: kalzancu, varAhan, chakkaram - RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-reply-to: <4.3.0.20011120185914.00ca15d0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011121193355.0077c044@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011120173619.00724628@...> <3.0.3.32.20011116081230.0072e880@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13255

At 09:13 PM 11/20/01 +0300, Dr.RM.Krishnan wrote:
>
>கழஞ்சு என்பது பொன்னிற்கான எடை. அதற்குச் சமமான இக்கால எடை எனக்குத் தெரியாது.


'கழஞ்சு' என்பது ஒரு நாணயத்தையும் குறிக்கும்; பொன்னை
நிறுக்கும் ஓர் அளவையையும் குறிக்கும்.
பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில்கழஞ்சு புழக்கத்தில்
இருந்தது. அப்போது காசு, காணம், கழஞ்சு முதலியவை இருந்தன.
கர்நாடக ஆட்சியில் அந்த நாணய வழக்கு மறைந்தது. அதற்குப்பதில்
சக்கரம், வராகன், டப்பு, தம்பிடி, துட்டு, பணம் போன்றவை இருந்தன.
பின்னர் முகலாயரால் ரூபாய் வந்தது. அத்துடன் இந்த நாணயமுறையில்
உள்ள சில காசுகளும் வழங்கின.
'பண விடு தூது' நூலில் இவற்றை எல்லாம் சந்திக்கலாம்.

கழஞ்சு எடை = 4.72 கிராம். அரைப்பவுனுக்குச் சற்றுக்கூடுதல்.

>
>பதிமுக்கழஞ்சு என்பது பதின்மூன்று கழஞ்சு. வராகன் என்பது இரண்டுவகை.
>
>பெரிய வராகன் ரூ.3500. சிறிய வராகன் ரூ.3.50. இது அந்தக்காலக் கழஞ்சுப் பொன்னில் எவ்வளவு
>பெறும் என்று எனக்குத் தெரியாது.


வராகன் என்னும் நாணயத்தின் எடை = 3.63 கிராம்
கழஞ்சைவிடச் சற்றுச் சிறிய நாணயம். பொன் நாணயம்.

















>
>சக்கரம் என்பதும் ஒருவகைப் பணமதிப்பாக இருக்க வேண்டும் என்ன மதிப்பு என்று தெரியவில்லை.


சக்கரம் என்பது ஒரு வெள்ளி நாணயம். வீசம் வராகன் மதிப்புள்ளது.
16 சக்கரம் = 1 வராகன்.
சின்ன அளவுடையதுதான். 1 செண்டிமீட்டருக்கும் குறைவாக
இருக்கும். தற்சமயம் அது கைவசமில்லை. அதை எடுத்து ஸ்கேன்
செய்து போடுகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி


>
>தெரிசனை என்பது on demand என்று பொருள். சென்ற நூற்றாண்டில் மலேயாவில் ஒரு கடையில் பணம் கட்டி,
>இந்தியாவில் அந்தக் கடையின் கிளையில் பணம் கேட்பதற்கான ஓலை தெரிசனை உண்டியல் (demand
>draft). ஒருத்தரை தரிசனை செய்தவுடன் கொடுக்க வேண்டிய உண்டியல். அதுபோல இங்கே தெரிசனையில்
>கொடுக்கப்பட வேண்டிய பொன்னைக் குறிக்கிறது.
>
>இந்த இசைகொடு மானம் எழுதுபவரின் கையெழுத்து முதலில் இட்டு பின் மாப்பிள்ளை வீட்டுக்காரரும், பெண்
>வீட்டுக்காரரும் கையெழுத்து இடவேண்டும்.
>
>இப்படிப் பொன்னும் பணமும் கொடுப்பது மூலம் திருமணம் நடப்பதை உறுதி செய்து கொள்ளுகிறார்கள்.
>இவ்வகைப்படி செய்வோம் = Let us do it this way
>
>இதுக்கு மேலே ஆழமாக் கேட்டீங்கன்னா அய்யா அம்பேல்!
>
>அன்புடன்,
>இராம.கி.
>
>
==================>