From nagas baan@... Wed Nov 21 03:53:44 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 11:53:42 -0000
Received: (qmail 14947 invoked from network); 21 Nov 2001 11:53:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 11:53:42 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 11:53:43 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.114] by n10.groups.yahoo.com with NNFMP; 21 Nov 2001 11:53:43 -0000
Date: Wed, 21 Nov 2001 11:53:44 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Bhavam
Message-ID: <9tg4k8+3lii@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 622
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan" X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 13256
அன்பு அகத்தியர்களுக்கு,
என் தோழியின் கேள்வி இது !
ஒரு ஆண் புலவர், தன்னை பெண்ணாக நினைத்துப் பாடுவதற்கு 'நாயிகா
பாவம்' / 'நாயகி பாவம்' என்று சொல்கிறோம், (முதலில் இது சரியா என்று தெரிய
வேண்டும் ! பெரியாழ்வார் பாடியது இந்த வகைதானே ?)
அடுத்து, பெண் புலவர்கள், தங்களை ஆணாக நினைத்துப் பாடினால், அதற்கு
ஏதேனும் விசேஷப் பெயர் உண்டா ? 'நாயக பாவம்' ?
ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்துக்கொண்டால், இந்த இரண்டு பெயர்களுமே வடநாட்டுப்
பெயர்களாகத் தெரிகிறது, இவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் உண்டா ?