From eramurug@... Wed Nov 21 08:29:20 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 16:29:19 -0000
Received: (qmail 37847 invoked from network); 21 Nov 2001 16:29:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 16:29:19 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 16:29:19 -0000
Message-ID: <20011121162919.73835.qmail@...>
Received: from [210.214.131.75] by web14810.mail.yahoo.com via HTTP; Wed, 21 Nov 2001 08:29:19 PST
Date: Wed, 21 Nov 2001 08:29:19 -0800 (PST)
Subject: Re: Some additions RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011121153622.0077b460@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13263

My thanks are due to JayBee-san for letting the cat
out of the bag. In fact this cat may have nine or more
lives!!

அகத்திய நண்பர்கள் மூலம் நான் அறிந்து கொண்டது ஏராளம். எல்லோருக்கும்
நன்றி. இங்கே பெரிசுகள் (பெரிய பெரிசில் இருந்து) எல்லோரும்
நடமாடும் பல்கலைக் கழகங்கள் தாம். பின்னவர்களும் எந்த விஷயத்திலும்
சோடை போனவர்கள் இல்லை என்பது தெரிகிறது. இப்படி ஒரு குழு அமைவது
அபூர்வம்.

ஒரே ஒரு மனவருத்தம். கிட்டத்தட்ட 300 உறுப்பினர்கள் உள்ள அகத்தியத்தில்
ஒரு பத்து, பதினைந்து பேரே (என்னையும் சேர்த்து) திரும்பத் திரும்ப
எழுதுகிறோம். மற்றவர்களும் எழுதலாமே! எல்லோருக்குள்ளும் ஓர் எழுத்தாளர்
இருப்பது எனக்குத் தெரியும். இங்கே எழுதாவிட்டால் வேறு எங்கே எழுதப்
போகிறோம்!!

அன்புடன்,
இரா.முருகன்





--- jaybee wrote:
>
> அன்புள்ள இராமகிரு/இராமுரு,
>
> நினைவிலிருந்தே இவ்வளவையும் எழுதிவிட்டீர்கள்!
> ஆங்காங்கு கொஞ்சம் சேர்த்துக்கொள்வோம்.
>
> சாக்குப்பையிலிருந்து பூனையை வெளியிட்டுவிடுகிறேனே.
> (I will let the cat out of the bag).
> இராமுரு, நாவல் இலக்கியத்தில் ஒரு புது முயற்சியொன்றைச்
> செய்ய முற்பட்டிருக்கிறார்.

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1