From eramurug@... Wed Nov 21 08:46:15 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 16:46:13 -0000
Received: (qmail 91055 invoked from network); 21 Nov 2001 16:46:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 16:46:13 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 16:46:15 -0000
Message-ID: <20011121164614.69985.qmail@...>
Received: from [210.214.131.75] by web14806.mail.yahoo.com via HTTP; Wed, 21 Nov 2001 08:46:14 PST
Date: Wed, 21 Nov 2001 08:46:14 -0800 (PST)
Subject: Re: kalzancu, varAhan, chakkaram - RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011121193355.0077c044@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13266

பெரிய விஷயம் சொன்னீங்க..நன்றி.

சரிதாங்க. இந்த 'தம்பிடி' எங்கே இருந்து வந்தது?

கேரளத்தில் பழைய நாணயத்தை சக்கரம் என்பதற்கு என்ன காரணம்?
திருவிதாங்கூர் அரசர்கள் பத்மனாபதாசர்கள் என்பதால் திருமாலின் சக்கரம்
காசு பெயர் ஆனதா?

அன்புடன்,
இரா.முரு




--- jaybee wrote:
> At 09:13 PM 11/20/01 +0300, Dr.RM.Krishnan wrote:
> >
> >கழஞ்சு என்பது பொன்னிற்கான எடை. அதற்குச் சமமான இக்கால எடை
> எனக்குத் தெரியாது.
>
>
> 'கழஞ்சு' என்பது ஒரு நாணயத்தையும் குறிக்கும்; பொன்னை
> நிறுக்கும் ஓர் அளவையையும் குறிக்கும்.
> பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் கழஞ்சு புழக்கத்தில்
> இருந்தது. அப்போது காசு, காணம், கழஞ்சு முதலியவை இருந்தன.
> கர்நாடக ஆட்சியில் அந்த நாணய வழக்கு மறைந்தது. அதற்குப்பதில்
> சக்கரம், வராகன், டப்பு, தம்பிடி, துட்டு, பணம் போன்றவை இருந்தன.
> பின்னர் முகலாயரால் ரூபாய் வந்தது. அத்துடன் இந்த நாணயமுறையில்
> உள்ள சில காசுகளும் வழங்கின.
> 'பண விடு தூது' நூலில் இவற்றை எல்லாம் சந்திக்கலாம்.
>
> கழஞ்சு எடை = 4.72 கிராம். அரைப்பவுனுக்குச் சற்றுக்கூடுதல்.
>
> >
> >பதிமுக்கழஞ்சு என்பது பதின்மூன்று கழஞ்சு. வராகன் என்பது இரண்டுவகை.
> >
> >பெரிய வராகன் ரூ.3500. சிறிய வராகன் ரூ.3.50. இது அந்தக்காலக்
> கழஞ்சுப் பொன்னில் எவ்வளவு
> >பெறும் என்று எனக்குத் தெரியாது.
>
>
> வராகன் என்னும் நாணயத்தின் எடை = 3.63 கிராம்
> கழஞ்சைவிடச் சற்றுச் சிறிய நாணயம். பொன் நாணயம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> >
> >சக்கரம் என்பதும் ஒருவகைப் பணமதிப்பாக இருக்க வேண்டும் என்ன மதிப்பு
> என்று தெரியவில்லை.
>
>
> சக்கரம் என்பது ஒரு வெள்ளி நாணயம். வீசம் வராகன் மதிப்புள்ளது.
> 16 சக்கரம் = 1 வராகன்.
> சின்ன அளவுடையதுதான். 1 செண்டிமீட்டருக்கும் குறைவாக
> இருக்கும். தற்சமயம் அது கைவசமில்லை. அதை எடுத்து ஸ்கேன்
> செய்து போடுகிறேன்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >
> >தெரிசனை என்பது on demand என்று பொருள். சென்ற நூற்றாண்டில்
> மலேயாவில் ஒரு கடையில் பணம் கட்டி,
> >இந்தியாவில் அந்தக் கடையின் கிளையில் பணம் கேட்பதற்கான ஓலை
> தெரிசனை உண்டியல் (demand
> >draft). ஒருத்தரை தரிசனை செய்தவுடன் கொடுக்க வேண்டிய உண்டியல்.
> அதுபோல இங்கே தெரிசனையில்
> >கொடுக்கப்பட வேண்டிய பொன்னைக் குறிக்கிறது.
> >
> >இந்த இசைகொடு மானம் எழுதுபவரின் கையெழுத்து முதலில் இட்டு பின்
> மாப்பிள்ளை வீட்டுக்காரரும், பெண்
> >வீட்டுக்காரரும் கையெழுத்து இடவேண்டும்.
> >
> >இப்படிப் பொன்னும் பணமும் கொடுப்பது மூலம் திருமணம் நடப்பதை உறுதி
> செய்து கொள்ளுகிறார்கள்.
> >இவ்வகைப்படி செய்வோம் = Let us do it this way
> >
> >இதுக்கு மேலே ஆழமாக் கேட்டீங்கன்னா அய்யா அம்பேல்!
> >
> >அன்புடன்,
> >இராம.கி.
> >
> >
> ==================>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1