From sadayan50@... Wed Nov 21 09:05:01 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 21 Nov 2001 17:05:00 -0000
Received: (qmail 41676 invoked from network); 21 Nov 2001 17:04:59 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 21 Nov 2001 17:04:59 -0000
Received: from unknown (HELO web13805.mail.yahoo.com) (216.136.175.15) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 21 Nov 2001 17:04:59 -0000
Message-ID: <20011121170459.65580.qmail@...>
Received: from [213.42.1.244] by web13805.mail.yahoo.com via HTTP; Wed, 21 Nov 2001 09:04:59 PST
Date: Wed, 21 Nov 2001 09:04:59 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Bhavam
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011121165533.47609.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 13268


--- "era.murugan achwin" wrote:

>
> இப்போது இருக்கும் எந்தத் தலைவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடலாம்?
>
>

தாரளமாக பாடலாமே..

கலைஞர் பிள்ளைத் தமிழ் பாடி, சிங்காரச் சென்னைக்கு பிள்ளையை
மேயராக்கி விட்டார்.

மூப்பனாரும் புரியாத அல்லது யாருக்கும் விளங்காத பிள்ளைத் தமிழ் பாடி,
பிள்ளையை சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பிவிட்டார்

செல்லவியோ வளர்ப்பு பிள்ளைத் தமிழ் பாடிப் பார்த்தார் சரியாக
வரவில்லை.

மற்ற தலைவர்கள் எல்லோருமே பிள்ளைத்தமிழே பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்களும் நானும் பாடுவதாயிருந்தால் பிள்ளைத்தமிழல்ல, புள்ளேத் தமிழ்தான்
பாட வேண்டும்

ஏ புள்ளே கருப்பாயி ..........

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
http://geocities.yahoo.com/ps/info1