From jaybee@... Wed Nov 21 16:15:57 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 00:15:58 -0000
Received: (qmail 43039 invoked from network); 22 Nov 2001 00:15:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 00:15:58 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 00:15:57 -0000
Received: from user (sp-103-164.tm.net.my [210.186.103.164]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GN6004HNE2JTH@...> for agathiyar@yahoogroups.com; Thu, 22 Nov 2001 08:15:56 +0800 (SGT)
Date: Thu, 22 Nov 2001 08:16:05 +0800
Subject: Re: [agathiyar] Demise of our King
In-reply-to: <20011122000716.59248.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011122081605.00766a74@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011122080243.00764fb0@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13275
At 04:07 PM 11/21/01 -0800, you wrote:
>ஆழ்ந்த அனுதாபங்கள். சுல்தான் முழுப்பெயர் இதுதானா?
யாங் டி பெர்த்துவான் அகோங் என்பது பேரரசர் பதவியைக்
குறிக்கும்.
அவர் செலாங்கூர் மாநிலத்தின் சுல்தான்.
'சலாஹுத்தீன் அப்துல் அஸீஸ் ஷா' என்பதுஅவருடைய பெயர்.
'அல்ஹஜ்' என்பது அவருடைய ஹஜ் யாத்திரைப் பூர்த்தியைக் குறிக்கும்.
'இப்னி' என்பது 'இன்னாருடைய மகன்' என்பதாகும்.
அல்மர்ஹூம் என்பது 'காலம்சென்ற'.
'சுல்தான் ஹிஷாமுத்தீன் ஆலம் ஷா' என்பதுஅவருடைய தந்தை.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>
>--- jaybee wrote:
>>
>> அன்பர்களே,
>>
>> எங்கள் மாட்சிமைதங்கிய மலேசியப்பேரரசராகிய
>> யாங்-டி-பெர்த்துவான் அகோங்க் சுல்தான் சலாஹுத்தீன் அப்துல் அஸீஸ் ஷா
>> அல்ஹஜ் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் ஹிஷாமுத்தீன் ஆலம் ஷா அவர்கள்
>> அமரத்துவம் அடைந்துவிட்ட செய்தியை வருத்ததுடன்
>> தெரிவித்துக்கொள்கிறோம்.
>> 22-11-2001 மாலையில் அவருடைய பௌதிக உடல்
>> அடக்கம் செய்யப்படும்.
>> ராஜபெர்மாய்சுரி அகோங்கிற்கும் அவருடைய குடும்பத்தாருக்கும்
>> நம் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>> =========================================