From kamaladeviaravind@... Wed Nov 21 19:13:59 2001
Return-Path: X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 03:13:58 -0000
Received: (qmail 9672 invoked from network); 22 Nov 2001 03:13:57 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 03:13:57 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.30) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 03:13:57 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Wed, 21 Nov 2001 19:13:56 -0800
Received: from 203.117.33.25 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Thu, 22 Nov 2001 03:13:56 GMT
X-Originating-IP: [203.117.33.25]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] Bhavam
Date: Thu, 22 Nov 2001 03:13:56 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID: X-OriginalArrivalTime: 22 Nov 2001 03:13:56.0934 (UTC) FILETIME=[B905B660:01C17303]
From: "Kamala Devi" X-Yahoo-Message-Num: 13278
அன்பின் சகோதரர் முருகன்,
முதலில் பெண்கள், அடடா, எத்தகு அருந்தவப்பெண்களை அற்புதமாய் அடையாளம் காட்டமுடியும்,
நாயக நாயகி பாவம் பின்னர், ---
சங்ககாலத்தில் மன்னர்களிடையே பூசலிருந்தாலும் கவிஞர்களிடையே எத்தகு ஒருமைப்பாடிருந்தது என்பதற்கு
சான்றுண்டு.ஆணுக்கீடாக பெண்பாற்புலவர்கள் சிறந்த கவிதை யாத்திருப்பது அக்காலக்
கல்விமுதிர்ச்சியையும்,பெண்ணின் பெருமையயும் காட்டுகிறது.உதாகரணத்திற்கு, --
ஒளவை,ஆதிமந்தியார்,வெள்ளிவீதியார்,காக்கைபாடினயார்
நச்செள்ளையார்,கச்சப்பேட்டுனன்னாகையார்,குறமகள் iளவெயினி, காமக்கன்னியார்,
கீரன் எயிற்றியார்,ஒக்கூர் மாசாத்தியார்,அள்ளூர் நன்முல்லையார்,காவர்பெண்டு,னக்கண்ணையார்,
நப்பசலையார்,னல்வெளியார்,பாரிமகளிர்,பொன்முடியார்,பூங்கணுத்திரையார்,பூதப்பாண்டியந்தேவி,
காரைக்கலம்மையார்,போன்ற புலவர்களின் மாண்பினை (ராஜாக்கள் நிரம்பிய சபையில்)
கவனத்தில் கொண்டுவருகிறேன்.
iனி நாயக நாயகிபாவத்தை சேரனாட்டின் அறிஞர் பெருந்தகை, குலசேகராழ்வார் திருவேங்கடத்தம்மான்
மீது பாடியிருக்கும்திருமொழி,பக்தினலம் கெழுமிய பனுவல்கள் பல உண்டு.
என்னை கவர்ந்த சிலவரிகள்------பெண்ணின் கற்புனெறிபோற்றி நாயகன் நாயகி பாவத்தை,
விளக்கும் பாவத்தில் ஓர் உயரிய வாழ்வியல் மேற்கோளினை குலசேகரர் பாடல்வழி காண்போமே---
கண்டார் iகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானையல்லால் அறியாகுலமகள்போல்
விண்தோய் மதில்புடைசூழ வித்துவக் கோட்டம்மா நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே'------
பெண்புலவர்கள் தமிழில் மட்டும் தானா? 19 வயதில் உயிர் நீத்த கமலம் தம்புராட்டியின்(சூத்திரனை
நேசித்த பாவத்திற்காக்) ஆற்றல்மிகு கானங்கள்--அவளின் iசைக்காகவே உயிரையும் த்ருணமாய் மதித்து,
தம்புராட்டியை காணச்சென்று கதறக்கதற, கொலை செய்யப்பட்ட கோபிகுட்டனின் சாஹித்யம்
எழுதமுடியுமா?எண்ணும்போதே பொங்கிபொங்கி வரும் கண்ணீர்,---------?
uncle ஜே.பி. மலையாள iலக்கியவளங்களை தமிழில் அறிமுகம் செய்யக்கூறினீர்களே.?
தொடங்கிவிட்டேன், ஆனால் எழுதும் வலிமை, நெஞ்சைப்பிழியும் அந்த சோகக்கதைகளை
எழுதும் வலிமை---------------?
கமலாதேவி.
>From: "era.murugan achwin" >Reply-To: agathiyar@yahoogroups.com
>To: agathiyar@yahoogroups.com
>Subject: Re: [agathiyar] Bhavam
>Date: Wed, 21 Nov 2001 08:55:33 -0800 (PST)
>
>தமிழில் காமம் பாடிய பெண்பால் புலவர்கள் குறைவு இல்லையோ! சட்டென்று
>நினைவு வருகிறவர் நாச்சியார் தான்.
>
>உங்கள் கன்னட நாட்டில் அக்கம்மாதேவி போல் தமிழில் உண்டா என்று நண்பர்கள்
>சொல்ல வேண்டும்.
>
>நாயக பாவம் பெண்பாற்புலவர்கள் பாடாவிட்டாலும் பாரதி பாடியிருக்கிறானே
>- கண்ணம்மா பாட்டுக்கள். அவன் இன்னும் ஒரு படி மேலே போய் கண்ணன் என்
>சேவகன் என்று கூடப் பாடியிருக்கிறான் ("சொன்னபடி கேட்பான்..துணிமணிகள்
>காத்திடுவான்..காதல் பெரிதெனக்கு..காசு பெரியதில்லை).
>
>கடவுளைக் குழந்தையாக வரித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் நூல்கள் போல்,
>'காந்தி பிள்ளைத் தமிழ்' இருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா லாவண்யா?
>
>இப்போது இருக்கும் எந்தத் தலைவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடலாம்?
>
>
>--- Nagasubramanian Chokkanathan
> wrote:
> > அன்பு அகத்தியர்களுக்கு,
> >
> > என் தோழியின் கேள்வி இது !
> >
> > ஒரு ஆண் புலவர், தன்னை பெண்ணாக நினைத்துப் பாடுவதற்கு 'நாயிகா
> > பாவம்' / 'நாயகி பாவம்' என்று சொல்கிறோம், (முதலில் இது சரியா
> > என்று தெரிய
> > வேண்டும் ! பெரியாழ்வார் பாடியது இந்த வகைதானே ?)
> >
> > அடுத்து, பெண் புலவர்கள், தங்களை ஆணாக நினைத்துப் பாடினால், அதற்கு
> > ஏதேனும் விசேஷப் பெயர் உண்டா ? 'நாயக பாவம்' ?
> >
> > ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்துக்கொண்டால், இந்த இரண்டு பெயர்களுமே
> > வடநாட்டுப்
> > பெயர்களாகத் தெரிகிறது, இவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் உண்டா ?
> >
> >
> > தங்கள் பதிலுக்கு நன்றிகள் பல,
> >
> > என்றும் அன்புடன்,
> > நாக சுப்ர மணியன். சொ.
>
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Yahoo! GeoCities - quick and easy web site hosting, just $8.95/month.
>http://geocities.yahoo.com/ps/info1
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp