From nagas baan@... Wed Nov 21 20:53:10 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 04:53:08 -0000
Received: (qmail 53391 invoked from network); 22 Nov 2001 04:53:08 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 04:53:08 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 04:53:09 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.2.163] by n15.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 04:52:54 -0000
Date: Thu, 22 Nov 2001 04:53:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: New book - Veerapan - The Untold Story
Message-ID: <9ti0bg+ln1k@eGroups.com>
In-Reply-To: <20011121164225.76584.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2036
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan" X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 13280
வீரப்பன் பற்றிய இன்னொரு புத்தகம் வெளிவருவதாக இருந்தது - ஓய்வுபெற்ற கர்நாடக
காவல் அதிகாரி ஒருவர் எழுதி, புத்தகம் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில், அவருக்கு
வந்த மிரட்டல்களால் புத்தகம் வெளியாகவில்லை என்று வதந்தி, எனக்கு சரியாய்த் தெரியவி
ல்லை. ஆனால் அந்த புத்தகம் வீரப்பன் விஷயத்தில் கர்நாடக அரசின் / காவல்துறையி
ல் பக்கத்தைச் சொல்வதாய் இருக்கும் என்று ஒரு கோஷ்டியும், ஓய்வு பெற்றபிறகு
கர்நாடக அரசைத் திட்டுவதற்காகவே அவர் இந்த புத்தகத்தை எழுதுகிறார் என்று இன்னொரு
கோஷ்டியும் சொல்லிக்கொண்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் அந்த (முன்னாள்) காவல் அதிகாரியை குமுதத்திற்காக பேட்டிகாண
முயன்றேன், சந்திக்க விருப்பமில்லை என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் (??)
தெரிவித்ததாய் நினைவு !
கடைசியில் அந்தப் புத்தகம் வந்ததா, இல்லையா ? விசாரிக்கவேண்டும் !
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> புத்தகத்தை சாங்கி விமானதளத்தில் பார்த்தபோது வியப்புத்தான் ஏற்பட்டது.
> வீரப்பனுக்கு இப்படி ஒரு சர்வதேசப் புகழா?
>
> கேரளத்தில் பிரபலமான 'பிடிகிட்டாப் புள்ளி' சுகுமார குரூப்பை விட இந்த
> ஆள் பெயர் எடுத்து விடுவான் போல் இருக்கிறதே!
>
> (சுகுமார குரூப் பற்றி வேறு யாரும் எழுதாவிட்டால் வார இறுதியில்
> எழுதுகிறேன்)
>
>
>
> --- jaybee wrote:
> >
> > Dear Friends,
> >
> > There is a new book on Veerappan -
> >
> > Veerapan - The Untold Story
> > by Sunad Raghuram
> >
> > Find out more about it at this site -
> >
> >
> http://www.indiaclub.com/shop/SearchResults.asp?ProdStock=8295
> >
> > Regards
> >
> > JayBee
> >
> > =================================
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! GeoCities - quick and easy web site hosting, just
$8.95/month.
> http://geocities.yahoo.com/ps/info1