From nagas baan@... Wed Nov 21 20:58:04 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 04:58:04 -0000
Received: (qmail 83716 invoked from network); 22 Nov 2001 04:58:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 04:58:04 -0000
Received: from unknown (HELO n26.groups.yahoo.com) (216.115.96.76) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 04:58:04 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.110] by n26.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 04:55:20 -0000
Date: Thu, 22 Nov 2001 04:58:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bhavam
Message-ID: <9ti0ko+ggi7@eGroups.com>
In-Reply-To: <20011121165533.47609.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1104
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan"
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 13281

அன்புள்ள முருகன்,

> அவன் இன்னும் ஒரு படி மேலே போய் கண்ணன் என்
> சேவகன் என்று கூடப் பாடியிருக்கிறான்

சேவக பாவம் ? மறுபடி வடசொல் !

> கடவுளைக் குழந்தையாக வரித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் நூல்கள் போல்,
> 'காந்தி பிள்ளைத் தமிழ்' இருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா லாவண்யா?

கேட்டிருக்கிறேன், வாசித்ததில்லை. யார் எழுதியது, உங்களிடம் இருக்கிறதா ?

'கலைஞர் பிள்ளைத்தமிழ்' என்று ஒரு நூல் தினமணி நூல் மதிப்புரையில் சில
வருடங்கள்முன்பு பார்த்ததாய் நினைவு.

> இப்போது இருக்கும் எந்தத் தலைவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடலாம்?

சுப்ரமணியம் சுவாமி ? ;-)

> தமிழில் காமம் பாடிய பெண்பால் புலவர்கள் குறைவு இல்லையோ! சட்டென்று
> நினைவு வருகிறவர் நாச்சியார் தான்.

நன்றாய் சொன்னீர்கள், இந்நாள் பெண்பிள்ளைகள் 'மாத்த்தவன் ச்சோச்வீட் '
என்று அலறும்போது, அந்நாள் மாதவனைப்பற்றி ஆண்டாள் பாடியதுதான் நினைவுக்கு
வருகிறது !

என்றும் அன்புடன்,
லாவண்யா ...


--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> தமிழில் காமம் பாடிய பெண்பால் புலவர்கள் குறைவு இல்லையோ! சட்டென்று
> நினைவு வருகிறவர் நாச்சியார் தான்.
>