From nagas baan@... Wed Nov 21 21:01:49 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 05:01:49 -0000
Received: (qmail 88030 invoked from network); 22 Nov 2001 05:01:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 05:01:49 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 05:01:49 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.109] by n3.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 05:01:49 -0000
Date: Thu, 22 Nov 2001 05:01:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: PiLLaith thamizh - Re: Bhavam
Message-ID: <9ti0rm+udc3@eGroups.com>
In-Reply-To: <20011121170459.65580.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1379
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan" X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 13282
நம் திரைப்படங்களில் பாடுகிற 'வெளியூர்'ப் பாடகர்களின் தமிழையும், தொலைக்காட்சியி
ல் பாடல்கள் தொகுத்து வழங்குகிற (?) பெண்களின் தமிழையும், பிள்ளைத் தமிழ்
என்றுதானே சொல்ல வேண்டும் ?
இன்னும் சரியாக சொன்னால் 'பில்லைத் தமில்' !
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
--- In agathiyar@y..., Shaboo wrote:
>
> --- "era.murugan achwin" wrote:
>
> >
> > இப்போது இருக்கும் எந்தத் தலைவருக்குப் பிள்ளைத் தமிழ் பாடலாம்?
> >
> >
>
> தாரளமாக பாடலாமே..
>
> கலைஞர் பிள்ளைத் தமிழ் பாடி, சிங்காரச் சென்னைக்கு பிள்ளையை
> மேயராக்கி விட்டார்.
>
> மூப்பனாரும் புரியாத அல்லது யாருக்கும் விளங்காத பிள்ளைத் தமிழ் பாடி,
> பிள்ளையை சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பிவிட்டார்
>
> செல்லவியோ வளர்ப்பு பிள்ளைத் தமிழ் பாடிப் பார்த்தார் சரியாக
> வரவில்லை.
>
> மற்ற தலைவர்கள் எல்லோருமே பிள்ளைத்தமிழே பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
>
> நீங்களும் நானும் பாடுவதாயிருந்தால் பிள்ளைத்தமிழல்ல, புள்ளேத் தமிழ்தான்
> பாட வேண்டும்
>
> ஏ புள்ளே கருப்பாயி ..........
>
> =====
> அன்புடன்
>
> சாபு
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! GeoCities - quick and easy web site hosting, just
$8.95/month.
> http://geocities.yahoo.com/ps/info1