From naga ganesan@... Thu Nov 22 06:51:14 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 14:51:13 -0000
Received: (qmail 51379 invoked from network); 22 Nov 2001 14:51:13 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 14:51:13 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 14:51:13 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.114] by n10.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 14:51:12 -0000
Date: Thu, 22 Nov 2001 14:51:08 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bhavam
Message-ID: <9tj3cs+c8c9@eGroups.com>
In-Reply-To: <4.3.0.20011121201856.00ca2100@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 715
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.182
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13286

--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
> இனி நீங்கள் சொன்ன நாயகி பாவம் அதற்குப் பெரிய சான்று நாலாயிரப் பனுவலே. நாயக
பாவம் நான்
> கேள்விப் பட்டதில்லை. யாராவது சொல்லுகிறார்களா என்று பார்க்க எனக்கும் ஆவல்
தான்.
>
> அன்புடன்,
> இராம.கி.

தன்னைப் பெண்ணாகப் பாவித்துப் பாடுதலே சைவ, வைணவ
மரபு. பரகால நாயகி, பாராங்குச நாயகி என்று ஆழ்வார்கள்.
அப்பரும் நாயகியாகப் பாடியுள்ளார்.

ஆனால் 'சூபி (sufi) இலக்கியத்தில் ஆன்மா, கவிஞர் ஆணாகவும்,
அல்லா பெண்ணாகவும் உருவகிக்கப்படுதல் பொதுவழக்கம்.

பாரதியார் தான் முதலில் தன்னை ஆணாகவும், கண்ணபிரானைப்
பெண்ணாகவும் கொண்டு காதல் பாடுகிறார்,

அன்புடன்,
நா. கணேசன்