From naga ganesan@... Thu Nov 22 06:59:00 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 14:58:59 -0000
Received: (qmail 63253 invoked from network); 22 Nov 2001 14:58:59 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 14:58:59 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 14:58:59 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.105] by n13.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 14:53:06 -0000
Date: Thu, 22 Nov 2001 14:58:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bhavam
Message-ID: <9tj3rg+7998@eGroups.com>
In-Reply-To: <9ti0ko+ggi7@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 747
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.182
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13288
--- In agathiyar@y..., "Nagasubramanian Chokkanathan" wrote:
> > கடவுளைக் குழந்தையாக வரித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் நூல்கள் போல்,
> > 'காந்தி பிள்ளைத் தமிழ்' இருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா லாவண்யா?
>
> கேட்டிருக்கிறேன், வாசித்ததில்லை. யார் எழுதியது, உங்களிடம் இருக்கிறதா ?
>
என்னிடம் இருக்கிறது. ஓரிரு பாடல்கள் தருகிறேன்.
ஆசிரியர்: தமிழ்க் கடல் ராய. சொ, ஆசிரியரே தந்த பிரதி.
அருமையான பாடல்கள்.
அவர் பதிப்பித்த தாசி காளிமுத்தம்ம்மையாரின்
வருணகுலாதித்தன் மடல் அதிசயமான நூல்.
மேலும், சேதுபதி விறலிவிடுதூது, ....
புது TSCII எழுத்துருகள் உருவாகட்டும்,
பழைய நூல்கள் ஒரு 50-ஐ நான் தருவேன்.