From naga ganesan@... Thu Nov 22 07:06:52 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 15:06:51 -0000
Received: (qmail 37238 invoked from network); 22 Nov 2001 15:06:50 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 15:06:50 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 15:06:51 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.33] by n21.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 15:02:51 -0000
Date: Thu, 22 Nov 2001 15:06:45 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Bhavam
Message-ID: <9tj4a5+thtu@eGroups.com>
In-Reply-To: <9tj3rg+7998@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 816
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.182
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13289

--- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
> அவர் பதிப்பித்த தாசி காளிமுத்தம்மையாரின்
> வருணகுலாதித்தன் மடல் அதிசயமான நூல்.
> மேலும், சேதுபதி விறலிவிடுதூது, ....
>
> புது TSCII எழுத்துருகள் உருவாகட்டும்,
> பழைய நூல்கள் ஒரு 50-ஐ நான் தருவேன்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்.

வருணகுலம் என்றால் ஈழ நாட்டுத் தலைவர் பிரபாகரன் இகுலம் எனப்
பொருள். ஊர் சாபு ஊர் அருகே, நாகப்பட்டினம்.

காளமேகம் காத்தான் குஇறித்து 2 பொருளில் பாடினார்:

கத்துகடல் நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக் கும்போது அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இiலையிலிட வெள்ளி எழும்

இதுபற்றி ஏற்கனவே பேசியுள்ளோம்.

ஒரு வார்த்தையைத் தேடும் வசதி, தகுதரக் கோப்புகளுக்கு
ஏற்படும் நாள் எந்நாளோ?

அன்புடன்,
நா. கணேசன்