From naga ganesan@... Thu Nov 22 07:23:48 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 15:23:49 -0000
Received: (qmail 53609 invoked from network); 22 Nov 2001 15:23:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 15:23:48 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 15:23:48 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.4.64] by n13.groups.yahoo.com with NNFMP; 22 Nov 2001 15:17:56 -0000
Date: Thu, 22 Nov 2001 15:23:46 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kandhar shashti kavacham
Message-ID: <9tj5a2+gl5e@eGroups.com>
In-Reply-To: <004c01c1714f$1b1376a0$6083d6d2@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1748
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 209.144.226.182
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 13291

> From: Selliah Thiru
> To: agathiyar@y...
> Sent: Monday, November 19, 2001 4:45 PM
> Subject: [agathiyar] kandhar shashti kavacham
>
>
> வணக்கம்:
>
> சிவனின் ஐந்து முகங்களுடன் ஆறவதாக
> அகோ முகந்துடன்கூடிய குழந்தையாகவே
> முருகன் பிறந்து
> கங்கையால் எடுத்துச் செல்லப் பட்டு
> சரவணப்பொய்கையில் விடப்பட்டதாகவும்..........
>
> -- கங்கையால் எடுத்துச் செல்லப் பட்டதால் - காங்கேயர் எனவும்
> சரவணப் பொய்கையில் இடப்பட்டதால் - சரவணபவன் எனவும்
>
> கேள்வி???/
>
>
> அன்புடன்
> திரு
>

iஇந்த iஇடத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம்.
யாழ்ப்பாண நாட்டில் கந்தபுராணம் வெகுவாகப் படிக்கப்பட்டு
பாராட்டப்பட்டிருக்கிறது. 18-19 ஆம் நூற்றாண்டுகளில்.
தமிழில் அச்சான உரைநடை நூல்களில்
ஆறுமுக நாவலரின் கந்தபுராண வசனம்
அடிப்படை போட்டுத்தந்த ஒன்று.

ஈணாட்டாரின் (சோழநாடு > சோணாடு, அதுபோலக்
செய்யுள்களில் ஈணாடு (< ஈழநாடு) என்று கண்டிருக்கிறேன்).

மேலும் சேதிகளுக்கு, பேரா. சி. கணபதிப்பிள்ளை,
கந்தபுராணக் கலாசாரம். நூலைப் படிக்க.

-----------

கன்று ஈழத்தில் கண்டு என்பதுபோலும்,
மென்று தின்றான், மெண்டு திண்டான் என்பதுபோலும்
ஈஇழத்தில் பலுக்குவர்.

பெரிய நாகம் ஆனைகளைக் கொல்லும் திறன் உடையது
அது மலைக்காடுகளில் வசிக்கும் என்று பண்டைத்தமிழர்
நம்பினர். ஈஇதனை, நற்றிணை போன்றவற்றில் காணலாம்.
இது இன்னும் சிலோனில் வழக்கத்தில் உள்ளது.
இதனைக் கேட்ட வெள்ளைக்காரர் உலகத்திலேயே
பெரிய பாம்புக்கு "ஆனகொண்ட" (Anaconda) என்று
பேர் வைத்தனர். தமிழ் ஆனைகொன்ற > சிலோனில்
ஆனகொண்ட . நீங்கள் தென்னமெரிக்கா நாட்டு
"Anaconda" என்ற ஹாலிவுட் திரைப்படம் பார்த்ததுண்டா?

மேலும் சொல்வேன்,
நா. கணேசன்