From aysh@... Thu Nov 22 08:15:10 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Nov 2001 16:15:08 -0000
Received: (qmail 63121 invoked from network); 22 Nov 2001 16:15:08 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 22 Nov 2001 16:15:08 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 22 Nov 2001 16:15:09 -0000
Received: (qmail 2946 invoked from network); 22 Nov 2001 21:14:37 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.203) by 0 with SMTP; 22 Nov 2001 21:14:37 +0530
To: Subject: RE: [agathiyar] இதோ அகத்தியத்தில் ...ஒரு கத்து க்குட்டி
Date: Thu, 22 Nov 2001 21:46:45 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A983E64@...>
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin" Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13296
அன்புள்ள விஜய்,
>சிறுவன் பாடுகிறான்
>மழைக்காலங்களில்
>என் வீட்டு முற்றத்தில் முழுநிலவு
இதை இன்னும் இறுக்கமாக்கலாம்.
மழைக்கால இரவு.
சிறுவன் பாடுகிறான்.
வீட்டு முற்றத்தில் முழுநிலா.
('அழகான மரக்கிண்ணம்
பூக்களை நிரப்பி வைப்போம்
அரிசிதான் இல்லையே'
என்ற ஜப்பானிய ஹைக்குவை உதாரணமாகவைத்துக் கொள்ளுங்கள்.)
ரைந்தாலும் பரவாயில்லை
நான் மட்பாண்டமாய் மாறத் தயார்...
நீ மழையாக வருவாயா..
இது ஹைக்கு இல்லை. ஹைக்கு இலக்கணம் - நாளை சுட்டி அனுப்புகிறேன்.
பிரெஞ்சுப் புரட்சி
சமத்துவத்தில் மலர்ந்தது
இந்தியப் புரட்சி
விடுதலையில் விடிந்தது
என் மௌனப் புரட்சி
உன் திருமணத்தில்...
இதுவும் தான்.
குறும்பா (limmerick) எழுதிப் பாருங்களேன்.
anbudan,
EraMurukan
[Non-text portions of this message have been removed]