From aj@... Mon Nov 26 20:36:33 2001
Return-Path:
X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Nov 2001 04:36:33 -0000
Received: (qmail 90688 invoked from network); 27 Nov 2001 04:36:32 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Nov 2001 04:36:32 -0000
Received: from unknown (HELO omail.emirates.net.ae) (194.170.163.236) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Nov 2001 04:36:32 -0000
Received: from pmail2.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GNF00GESZED5Q@...> for agathiyar@yahoogroups.com; Tue, 27 Nov 2001 08:35:06 +0400 (GST)
Received: from asif (ndh077.emirates.net.ae [217.165.168.77]) by pmail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GNF00AE3ZGJAZ@...> for agathiyar@yahoogroups.com; Tue, 27 Nov 2001 08:36:20 +0400 (GST)
Date: Tue, 27 Nov 2001 08:21:31 +0400
Subject: Re: [agathiyar] ramaNan
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20011127042131.0067e74c@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 13501


>> > தொடரத்தான் நினைக்கிறேன். ஒரே ஒரு சந்தேகம். இதைத் தொடரச்
>> >சொல்லி நேற்றுக் கேட்ட நண்பர் சாபுவையும் இன்று சொன்ன கமலா
>> >சேச்சியையும், எழுதிய என்னையும் தவிர வேறு யாராவது படிக்கிறார்களா?

>> அய்யா, நானும் படிக்கிறேன்.
>> ஒரு வரி கூட எழுதாம வாயில கொழுக்கட்டை வெச்சுக்கிட்டு
>> இன்னும் இருநூற்று சொச்சம் ஆளுங்களும் படிக்கறாங்க.

முருகன் அண்ணாச்சி,

கொழுக்கட்டை என் வாயில் அல்ல - கணினியில்/
ஏதோ சில பிரச்னைகளால் அஞ்சல்களைத் திறக்க இயலாமல்
போய் விட்டது.. சில அஞ்சல்கள் மட்டுமேகாணக் கிடைத்தன.
அதனால்தான் consul வார்த்தைக்கு தமிழ்ச்சொல் தந்த இராம.கி
ஐயாவுக்கு நன்றி சொல்லக் கூட முடியாமல் போனது. நன்றி ஐயா!!

நீங்க அசத்துங்கண்ணா!!
அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம்.. சாபு அண்ணனை வைத்துக்
கொண்டு நீங்கள் மற்றவர்களை எடை போடாதீர்கள்..ரமலான் மாதம்
வந்தாலும் வந்தது.. வேலை நேரம் குரைந்துஓய்வு நேரம் அதிகரித்து
கணினியே கதியாகக் கிடக்கிறார்..பக்கத்தில் இருந்து அன்புடன் 'திட்டித்
தீர்க்க' மனையாளும் இல்லை.. அவர் பாடு கொண்டாட்டம்தான்.

மட்டுமில்லாமல் அவர் நிறுவனத்தின் மேலாளர்.. அதுசரி, மேலாளர்களைப்
பற்றி தேன் மழை திரைப்படத்தில் நாகேஷ் சொன்னது நினைவுக்கு வருகிறதா? ;-)

அன்புடன்,
ஆசிப் மீரான்

"டமில் ஒழிப்போம்
தமிழ் வளர்ப்போம்"