From vijay r@... Mon Nov 26 21:12:33 2001
Return-Path: X-Sender: vijay r@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Nov 2001 05:12:33 -0000
Received: (qmail 33458 invoked from network); 27 Nov 2001 05:12:32 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Nov 2001 05:12:32 -0000
Received: from unknown (HELO bosvwl01) (216.52.49.35) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Nov 2001 05:12:32 -0000
Received: from 192.168.200.82 by bosvwl01 (InterScan E-Mail VirusWall NT); Tue, 27 Nov 2001 00:02:24 -0500
Received: from BLRKECIMR01.ad.infosys.com ([192.168.200.58]) by INDHUBBHS02.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 27 Nov 2001 10:39:20 +0530
Received: from kecmsg05.ad.infosys.com ([192.168.117.11]) by BLRKECIMR01.ad.infosys.com with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Tue, 27 Nov 2001 10:39:20 +0530
X-MimeOLE: Produced By Microsoft Exchange V6.0.4712.0
content-class: urn:content-classes:message
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
Subject: RE: Periyavar and Perisu - Re: Re: [agathiyar] ramaNan
Date: Tue, 27 Nov 2001 10:39:20 +0530
Message-ID: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A983FA3@...>
X-MS-Has-Attach:
X-MS-TNEF-Correlator:
Thread-Topic: Periyavar and Perisu - Re: Re: [agathiyar] ramaNan
Thread-Index: AcF28xc/XSXrcnsuS2K2pWUQFV4c9wADo55w
X-Priority: 1
Priority: Urgent
Importance: high
To: Return-Path: vijay r@...
X-OriginalArrivalTime: 27 Nov 2001 05:09:20.0796 (UTC) FILETIME=[AC07F5C0:01C17701]
From: "vijay r" X-Yahoo-Profile: vijaygct
X-Yahoo-Message-Num: 13502
அகத்தியத்தில் வரும் அனைத்து கதை,கவிதைகளை அடியேன் வாசிப்பதுண்டு...
ஆகவே நீங்கள் தொடங்கலாம்...
கேஆர்வி
-----Original Message-----
From: jaybee [mailto:jaybee@...]
Sent: Tuesday, November 27, 2001 8:47 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: Periyavar and Perisu - Re: Re: [agathiyar] ramaNan
At 06:30 PM 11/26/01 +0000, you wrote:
>
>
>(எங்கும்) இiருக்கும் முருகன் (iரா என்றால் எதிர்மறையல்லவா :-)))
>
>நீங்கள் எழுதுவதையெல்லாம் ஒரு எழுத்து விடாமல் படித்து வருகிறேன். சந்தேகம் வேண்டாம்.
கமலாதேவி,
சாபு, நாக கணேசன், ராம கி ஆகியோர் எழுதுவதைப் படிப்பதே பெரும் பேறாகத் தோன்றுகிறது.
>
>பெரியவரைப் பற்றித் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
நம்மில் பெரியவர்கள் யோகியாரும் மேfரும்தான். மேfர் fசப்
உண்மையிலேயே மேfர்தான்; எழுபதைத் தாண்டியவர்.
'பெரிசு' என்பதே பெரிசு. இதற்குமேல் பெரிய பெரிசு, பெத்தம்பெரிசு,
அல்லது பழம்பாடல்களில் காணப்படுவதுபோல 'பென்னம்பெரிசு' என்று
ஏதாவது ப்ரோமோ"ன் பெறலாம்.