From nagas baan@... Tue Nov 27 05:19:43 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Nov 2001 13:19:43 -0000
Received: (qmail 88094 invoked from network); 27 Nov 2001 13:19:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Nov 2001 13:19:42 -0000
Received: from unknown (HELO n26.groups.yahoo.com) (216.115.96.76) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Nov 2001 13:19:42 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.112] by n26.groups.yahoo.com with NNFMP; 27 Nov 2001 13:16:13 -0000
Date: Tue, 27 Nov 2001 13:19:40 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ramaNan
Message-ID: <9u03tc+ma31@eGroups.com>
In-Reply-To: <20011126164228.52090.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1096
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan"
X-Yahoo-Profile: nchokkan
X-Yahoo-Message-Num: 13508

நான் படிக்கிறேன் முருகரே,

ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பினேன், கவனிக்கவில்லையா ?

அவசியம் தொடர்ந்து எழுதுங்கள் !

என்றும் அன்புடன்,
லாவண்யா ...

--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> சேச்சிக்கு நன்றி.
>
> தொடரத்தான் நினைக்கிறேன். ஒரே ஒரு சந்தேகம். இதைத் தொடரச்
> சொல்லி நேற்றுக் கேட்ட நண்பர் சாபுவையும் இன்று சொன்ன கமலா
> சேச்சியையும், எழுதிய என்னையும் தவிர வேறு யாராவது படிக்கிறார்களா?
>
> நான் எழுதும் செய்திகள் சேச்சிக்குப் புதிதில்லை. சாபுவுக்கும் இதெல்லாம்
> நிறையவே தெரியும்.
>
> எனக்குத் தமிழும் தெரியாது. மலையாளமும் தெரியாது..:-)))
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
>
>
>
> -- iனி எண்டே தமிழை விரைவில்
> > தொடர்கிறேன்,.
> > மறவாது உங்கள் சாஹித்யத்தை தொடரவும்
> > கமலாதேவி.
> >
> >
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! GeoCities - quick and easy web site hosting, just
$8.95/month.
> http://geocities.yahoo.com/ps/info1